சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தற்கொலை

Added : மே 05, 2021
Share
Advertisement
காரைக்குடி,:கோவையைச் சேர்ந்தவர் புகழேந்திரன் 52. டிராவல்ஸ் நடத்தி வந்தார். கடன் சுமையில் இருந்த புகழேந்திரன் நேற்று முன்தினம் காரைக்குடிக்கு வந்துள்ளார். மனமுடைந்தவர் தெற்குதெரு கண்மாய் பகுதியில் உள்ள ஒரு மரத்தில் துாக்கிட்டு இறந்து கிடந்தார்.காரைக்குடி போலீசார்

காரைக்குடி,:கோவையைச் சேர்ந்தவர் புகழேந்திரன் 52. டிராவல்ஸ் நடத்தி வந்தார். கடன் சுமையில் இருந்த புகழேந்திரன் நேற்று முன்தினம் காரைக்குடிக்கு வந்துள்ளார். மனமுடைந்தவர் தெற்குதெரு கண்மாய் பகுதியில் உள்ள ஒரு மரத்தில் துாக்கிட்டு இறந்து கிடந்தார்.காரைக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X