கபசுர குடிநீர் வழங்கல்

Added : மே 05, 2021
Share
Advertisement
கூடலுார் கூடலுார் முல்லைச்சாரல் விவசாய சங்கம், முல்லைப்பெரியாறு பாசன மற்றும் குடிநீர் பாதுகாப்பு சங்கம் சார்பில் பழைய பஸ் ஸ்டாண்டில் பயணிகளுக்கு கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது. கொரோனாவில் இருந்து பாதுகாத்துக் கொள்ள கபசுரக்குடிநீரின் அவசியம் குறித்து விளக்கப்பட்டது. நகராட்சி கமிஷனர் ஆறுமுகம், சுகாதார ஆய்வாளர் ரவிச்சந்திரன், இன்ஸ்பெக்டர் ஜேம்ஸ் ஜெயராஜ் கலந்து

கூடலுார் கூடலுார் முல்லைச்சாரல் விவசாய சங்கம், முல்லைப்பெரியாறு பாசன மற்றும் குடிநீர் பாதுகாப்பு சங்கம் சார்பில் பழைய பஸ் ஸ்டாண்டில் பயணிகளுக்கு கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது. கொரோனாவில் இருந்து பாதுகாத்துக் கொள்ள கபசுரக்குடிநீரின் அவசியம் குறித்து விளக்கப்பட்டது. நகராட்சி கமிஷனர் ஆறுமுகம், சுகாதார ஆய்வாளர் ரவிச்சந்திரன், இன்ஸ்பெக்டர் ஜேம்ஸ் ஜெயராஜ் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை விவசாய சங்க நிர்வாகிகள் சதீஷ்பாபு, கொடியரசன், ஜெயபால், ஜெகன், தெய்வம், ரவி செய்திருந்தனர். *கருநாக்கமுத்தன்பட்டியில் ஊராட்சி தலைவர் மொக்கப்பன் தலைமையில் பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது. சித்தா டாக்டர் சிராஜூதீன், ஊராட்சி செயலர் சந்திரன் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X