குடிநீர் திட்டம் குழாய் பதிப்பு

Added : மே 05, 2021
Share
Advertisement
ஆண்டிபட்டி புதிய குடிநீர் திட்டத்தில் ஊராட்சிகளில் குழாய் பதிக்கும் பணி தொடர்கிறது.வைகை அணையில் இருந்து ரூ.167 கோடி மதிப்பில் ஆண்டிபட்டி, தேனி, கடமலைக்குண்டு - மயிலாடும்பாறை ஒன்றியங்களை சேர்ந்த 250 கிராமங்களுக்கு குடிநீர் கொண்டு செல்லும் திட்டப்பணிகள் குடிநீர் வாரியம் மூலம் கடந்த சில மாதத்திற்கு முன் துவக்கப்பட்டது. இத்திட்டத்தில் முதல் கட்டமாக அனைத்து

ஆண்டிபட்டி
புதிய குடிநீர் திட்டத்தில் ஊராட்சிகளில் குழாய் பதிக்கும் பணி தொடர்கிறது.வைகை அணையில் இருந்து ரூ.167 கோடி மதிப்பில் ஆண்டிபட்டி, தேனி, கடமலைக்குண்டு - மயிலாடும்பாறை ஒன்றியங்களை சேர்ந்த 250 கிராமங்களுக்கு குடிநீர் கொண்டு செல்லும் திட்டப்பணிகள் குடிநீர் வாரியம் மூலம் கடந்த சில மாதத்திற்கு முன் துவக்கப்பட்டது. இத்திட்டத்தில் முதல் கட்டமாக அனைத்து கிராமங்களிலும் அதற்கான பகிர்மான குழாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X