பொது செய்தி

தமிழ்நாடு

தேனியில் 213 பேர் டிஸ்சார்ஜ்

Added : மே 05, 2021
Share
Advertisement
தேனி தேனியில் கொரோனா பாதித்து சிகிச்சையில் இருந்த 213 பேர் நேற்று குணமடைந்து டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர். தேனி கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறை 46 வயது பெண் ஊழியர், தேனி ஆயுதப்படை 33 வயது போலீஸ்காரர், பெரியகுளம் அரசு மருத்துவமனை விடுதி 40 வயது பெண் ஊழியர் என 187 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர். இதுவரை 21,385 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 19,176 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.202

தேனி
தேனியில் கொரோனா பாதித்து சிகிச்சையில் இருந்த 213 பேர் நேற்று குணமடைந்து டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர். தேனி கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறை 46 வயது பெண் ஊழியர், தேனி ஆயுதப்படை 33 வயது போலீஸ்காரர், பெரியகுளம் அரசு மருத்துவமனை விடுதி 40 வயது பெண் ஊழியர் என 187 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர். இதுவரை 21,385 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 19,176 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.202 பேர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, 1788 பேர் அரசு மருத்துவமனைகள், போடி, தேக்கம்பட்டி மையங்களில் சிகிச்சையில் உள்ளனர். மொத்த பலி 219 ஆக உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X