இன்றைய நிகழ்ச்சி (5.5.2021)ராமநாதபுரம்| Dinamalar

இன்றைய நிகழ்ச்சி (5.5.2021)ராமநாதபுரம்

Added : மே 05, 2021
Share
ஆன்மிகம்: கோயில்ராமநாதசுவாமி கோயில், ராமேஸ்வரம், லிங்க அபிேஷக, வழிபாடு, காலை 5:00 மணி.மங்களநாதர் சிவன் கோயில், உத்தரகோசமங்கை,அபிேஷக, வழிபாடு, காலை 7:00 மணி, படிகலிங்கம்,மரகதலிங்கம் அபிேஷகம் மதியம் 12:30 மணி.நாகநாதசுவாமி கோயில், நயினார்கோவில், அபிேஷக அலங்கார வழிபாடு, காலை 9:00 மணி. ஆதிஜெகநாதப் பெருமாள் கோயில், திருப்புல்லாணி,காலை 7:00மணி, அபிேஷக, வழிபாடு மாலை 6:00 மணி.சுந்தரராஜப் பெருமாள்

ஆன்மிகம்: கோயில்

ராமநாதசுவாமி கோயில், ராமேஸ்வரம், லிங்க அபிேஷக, வழிபாடு, காலை 5:00 மணி.

மங்களநாதர் சிவன் கோயில், உத்தரகோசமங்கை,அபிேஷக, வழிபாடு, காலை 7:00 மணி, படிகலிங்கம்,மரகதலிங்கம் அபிேஷகம் மதியம் 12:30 மணி.
நாகநாதசுவாமி கோயில், நயினார்கோவில், அபிேஷக அலங்கார வழிபாடு, காலை 9:00 மணி. ஆதிஜெகநாதப் பெருமாள் கோயில், திருப்புல்லாணி,காலை 7:00மணி, அபிேஷக, வழிபாடு மாலை 6:00 மணி.
சுந்தரராஜப் பெருமாள் கோயில்,பரமக்குடி,அபிேஷக, அலங்கார பூஜை,காலை 9:00 மணி.
பாலதண்டாயுதபாணி சுவாமி கோயில், வெளிப்பட்டணம், ராமநாதபுரம், சிறப்பு அபிேஷக பூஜை, தீபாராதனை காலை, இரவு 7:00 மணி.
எமேனேஸ்வரமுடையார் கோயில், எமனேஸ்வரம்,பரமக்குடி, அபிேஷக, அலங்கார பூஜை காலை 9:00.
மீனாட்சி சமேத சொக்கநாதர் கோயில், அரண்மனை பின்புறம் ராமநாதபுரம், அபிேஷக அலங்கார வழிபாடு, காலை 6:00 மணி.
வழிவிடு முருகன் கோயில், ராமநாதபுரம், அபிேஷக, வழிபாடு, காலை 7:00 மணி.
வல்லபை ஐயப்பன் கோயில் ரெகுநாதபுரம், காலை, இரவு 7:00 மணி.
வெட்டுடையாள் காளியம்மன் கோயில்,ராமநாதபுரம்,அபிேஷக, அலங்காரம்,காலை 6:00 மணி.
கோதண்டராமர் கோயில், ராமநாதபுரம், அபிேஷகம், அலங்காரம் காலை 7:00 மணி.
ஐயப்பன் கோயில், காட்டுபிள்ளையார் கோயில் தெரு, ராமநாதபுரம், அபிேஷக வழிபாடு, காலை, இரவு 7:00 மணி.
பால ஆஞ்சநேயர் கோயில், அரண்மனைவாசல்,ராமநாதபுரம், காலை 10:30 மணி.
ஷீரடி சாய்பாபா கோயில், கிழக்கு கடற்கரை சாலை, இடையர்வலசை, ராமநாதபுரம், அபிேஷக ஆராத்தி காலை 6:00 மணி, ஆராத்தி வழிபாடு.
சிறப்பு பூஜை, சிறப்பு வழிபாடு, சீரடி சாய்பாபா கோயில், சின்னக்கீரமங்கலம், மாலை 6:00 மணி.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X