சிமென்ட் விலை ரூ.500 ஐ நெருங்குகிறது

Added : மே 05, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
மதுரை, மதுரையில் ஒரு மூடை சிமென்ட் விலை ரூ.500 ஐ நெருங்குகிறது.மார்ச் மாதம் முன்னணி நிறுவனங்களின் சிமென்ட் ஒரு மூடை ரூ.435 ஆக இருந்தது. மார்ச் 16 ல் ரூ.10 விலை உயர்ந்தது. ஏப்., துவக்கத்தில் ஒரு மூடை ரூ.460 ஆனது. தற்போது ஒரு மூடை ரூ.475 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து விலை உயரும் வாய்ப்பு இருப்பதாக விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.சிமென்ட் மட்டுமின்றி இரும்பு, செங்கல் போன்றவற்றின் விலையும்

மதுரை, மதுரையில் ஒரு மூடை சிமென்ட் விலை ரூ.500 ஐ நெருங்குகிறது.
மார்ச் மாதம் முன்னணி நிறுவனங்களின் சிமென்ட் ஒரு மூடை ரூ.435 ஆக இருந்தது. மார்ச் 16 ல் ரூ.10 விலை உயர்ந்தது. ஏப்., துவக்கத்தில் ஒரு மூடை ரூ.460 ஆனது.
தற்போது ஒரு மூடை ரூ.475 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து விலை உயரும் வாய்ப்பு இருப்பதாக விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.
சிமென்ட் மட்டுமின்றி இரும்பு, செங்கல் போன்றவற்றின் விலையும் கடுமையாக உயர்ந்து வருவதால் கட்டுமான தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் விலை உயர்வு எதிரொலியாக சில விநியோகஸ்தர்கள் சிமென்ட் மூடைகளை பதுக்கி வைத்து விற்பதால் சில்லரை விநியோகத்திலும் விலை மேலும் அதிகமாக இருக்கிறது என கட்டுமான பொறியாளர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
05-மே-202116:52:40 IST Report Abuse
Loganathan Kuttuva மணல் விலை மிக அதிகமாக உள்ளது .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X