பொது செய்தி

தமிழ்நாடு

168 மணி நேர தியானம் நிறைவு

Added : மே 05, 2021
Share
Advertisement
திருப்பரங்குன்றம், கொரோனா பாதிப்பிலிருந்து மக்களை காப்பாற்றவும், உலக அமைதிக்காகவும்மதுரை தனக்கன்குளம் யோகாநகர் சிவானந்தா யோகாசன ஆய்வு மையத்தில் தமிழ்நாடு யோகாசன சங்க பொது செயலாளர் யோகி ராமலிங்கம் ஏப்., 25ல் வேள்வியை துவக்கினார். பூட்டப்பட்ட தனி அறைக்குள் அமர்ந்த நிலையில்அவர் தொடர்ந்து 168 மணி நேரம் தியானத்தில் இருந்தார். நேற்று முன் தினம் இரவு அவர் தியானம், வேள்வியை

திருப்பரங்குன்றம், கொரோனா பாதிப்பிலிருந்து மக்களை காப்பாற்றவும், உலக அமைதிக்காகவும்மதுரை தனக்கன்
குளம் யோகாநகர் சிவானந்தா யோகாசன
ஆய்வு மையத்தில் தமிழ்நாடு யோகாசன சங்க பொது செயலாளர்
யோகி ராமலிங்கம் ஏப்., 25ல் வேள்வியை துவக்கினார்.
பூட்டப்பட்ட தனி அறைக்குள் அமர்ந்த நிலையில்அவர் தொடர்ந்து 168 மணி நேரம் தியானத்தில் இருந்தார். நேற்று முன் தினம் இரவு அவர் தியானம், வேள்வியை நிறைவு செய்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X