பொது செய்தி

தமிழ்நாடு

ஆக்சிஜன் கருவி வழங்கும் விழா

Added : மே 05, 2021
Share
Advertisement
மதுரை, மதுரை கேசவ சேவா கேந்திர அலுவலகத்தில் சேவா பாரதி, சோஹோ பவுண்டேஷன் சார்பில் மருத்துவமனைகளுக்கு இலவச ஆக்சிஜன் கருவிகள் வழங்கும் விழா நடந்தது.பவுண்டேஷன் உதவியுடன் ரூ.4.65 லட்சம் மதிப்புள்ள 150 கருவிகளைநியூசிலாந்திலிருந்து இறக்குமதி செய்து தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு சேவா பாரதி இலவசமாக வழங்குகிறது. முதற்கட்டமாக மதுரையிலுள்ள 10 மருத்துவமனைகளுக்கு இக்கருவி

மதுரை, மதுரை கேசவ சேவா கேந்திர அலுவலகத்தில் சேவா பாரதி, சோஹோ பவுண்டேஷன் சார்பில் மருத்துவமனைகளுக்கு இலவச ஆக்சிஜன் கருவிகள் வழங்கும் விழா நடந்தது.
பவுண்டேஷன் உதவியுடன் ரூ.4.65 லட்சம் மதிப்புள்ள 150 கருவிகளைநியூசிலாந்திலிருந்து இறக்குமதி செய்து தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு சேவா பாரதி இலவசமாக வழங்குகிறது. முதற்கட்டமாக மதுரையிலுள்ள 10 மருத்துவமனைகளுக்கு இக்கருவி செயல் விளக்கத்துடன் இலவசமாக வழங்கப்பட்டது.
சுதேசி ஜாகரன் மஞ்ச் தேசிய செயலாளர் சுந்தரம், ஆர்.எஸ்.எஸ்., மாநில மக்கள் தொடர்பு இணை அமைப்பாளர் சீனிவாசன், கோட்ட அமைப்பாளர் முத்துக்குமார், கோட்ட இணை செயலாளர் சேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X