நிதியுதவி | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நிதியுதவி

Added : மே 05, 2021
Share
மதுரை, மதுரையில் தமிழ் சினிமா நடிகர்கள் சங்கம் சார்பில் நலிந்த கரகாட்ட பெண் கலைஞர்களுக்கு நிதியுதவி வழங்கும் விழா பொதுச் செயலாளர் வினோத் தலைமையில் நடந்தது.குறும்பட இயக்குனர் விக்டர் முன்னிலை வகித்தார். நடிகர் தங்கராஜ் பேசினார். நிர்வாகிகள் பாலாஜி, மனோகரன், ராமுக்காளை, பெருமாள், ஒளிப்பதிவாளர் செந்தில்நாதன் உள்ளிட்டோர்

மதுரை, மதுரையில் தமிழ் சினிமா நடிகர்கள் சங்கம் சார்பில் நலிந்த கரகாட்ட பெண் கலைஞர்களுக்கு நிதியுதவி வழங்கும் விழா பொதுச் செயலாளர் வினோத் தலைமையில் நடந்தது.
குறும்பட இயக்குனர் விக்டர் முன்னிலை வகித்தார். நடிகர் தங்கராஜ் பேசினார். நிர்வாகிகள் பாலாஜி, மனோகரன், ராமுக்காளை, பெருமாள், ஒளிப்பதிவாளர் செந்தில்நாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X