தமிழ்நாடு

முகக்கவசமும் கையுறையும் இல்லை கொரோனா அச்சத்தில் அரசு பஸ் கண்டக்டர்கள்

Added : மே 05, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
மதுரை, மதுரையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை இன்றி பணிபுரிய வேண்டியுள்ளதாக அரசு போக்குவரத்து கழக பஸ் கண்டக்டர்கள், டிரைவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.கொரோனா முதல் அலை துவக்கத்தில் முககவசம், கையுறை, சானிடைசர்ஸ் உள்ளிட்ட தொற்று தடுப்பு பொருட்கள் கண்டக்டர்கள், டிரைவர்களுக்கு வழங்கப்பட்டன. தற்போது 2வது அலையில் அதிக உயிர்பலிகள் ஏற்படும் நிலையில் அதுபோன்ற தற்காப்பு

மதுரை, மதுரையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை இன்றி பணிபுரிய வேண்டியுள்ளதாக அரசு போக்குவரத்து கழக பஸ் கண்டக்டர்கள், டிரைவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
கொரோனா முதல் அலை துவக்கத்தில் முககவசம், கையுறை, சானிடைசர்ஸ் உள்ளிட்ட தொற்று தடுப்பு பொருட்கள் கண்டக்டர்கள், டிரைவர்களுக்கு வழங்கப்பட்டன.
தற்போது 2வது அலையில் அதிக உயிர்பலிகள் ஏற்படும் நிலையில் அதுபோன்ற தற்காப்பு
நடவடிக்கையில் நிர்வாகம் ஆர்வம் காட்டவில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.
நகரில் இயங்கும் அரசு டவுன் பஸ்களில் படிக்கட்டு அருகில் பயணிகள் கை நீட்டினால் 'சானிடைசர்ஸ்' கிடைக்கும்
வகையில் பேட்டரி தானியங்கி கருவிகள்
பொருத்தப்பட்டிருந்தன. அவை பெரும்பாலான பஸ்களில் தற்போது இயங்கவில்லை.
இதனால் தினமும் நுாற்றுக்கணக்கான பயணிகளுக்கு டிக்கெட் கொடுக்கும் கண்டக்டர்களுக்கும், பயணிகளுக்கும் நோய்த் தொற்றும் அபாயம் அதிகரித்துள்ளது.
கண்டக்டர்கள் கூறியதாவது:
ஒவ்வொரு கிளையிலும் 20க்கும் மேற்பட்ட கண்டக்டர்கள், டிரைவர்கள், டெக்னீசியன்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். கிளை மேலாளர் ஒருவரே தொற்றுக்கு பலியான பின்னரும் நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை, என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,ஈரான்
08-மே-202113:27:02 IST Report Abuse
Manian நடத்துனர்களே- என்ன பெரிய பிரச்சினை: ஆணுறைன்ன காண்டத்தை ஒவ்வொரு வெரலிலும் பூட்டுகிட்டு,கர்சீப்பால கையை மூடிகிடலாமே சில்லறை இல்லைன்னு மாமூலை வசூலிச்சதிலே ஆண் உறை சல்லிசா வாங்கலாமே
Rate this:
Cancel
SENTHIL NATHAN - DELHI,இந்தியா
05-மே-202112:55:22 IST Report Abuse
SENTHIL NATHAN விடியல் வந்துடுச்சு போன ஐந்து வருடங்களில் எத்தனை முறை பணி நிறுத்தம் செய்து மக்களை வதைதேர்கள் ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X