பொது செய்தி

தமிழ்நாடு

அஷ்டமி பூஜை

Added : மே 05, 2021
Share
Advertisement
திருநகர்,மதுரை திருநகர் சித்தி விநாயகர் கோயில் வடுக பைரவர், ஹார்விபட்டி பாலமுருகன் கோயில் ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர், பாண்டியன்நகர் கல்யாண விநாயகர் கோயில், கல்கத்தா காளி அம்மன் கோயில் மற்றும் திருப்பரங்குன்றம் பெரியரத வீதி அக்கசால விநாயகர் கோயிலில் உள்ள கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. பல வகை அபிேஷகம், தீபாராதனையும்

திருநகர்,மதுரை திருநகர் சித்தி விநாயகர் கோயில் வடுக பைரவர், ஹார்விபட்டி பாலமுருகன் கோயில் ஸ்வர்ண ஆகர்ஷண
பைரவர், பாண்டியன்
நகர் கல்யாண விநாயகர் கோயில், கல்கத்தா காளி அம்மன் கோயில் மற்றும் திருப்பரங்குன்றம் பெரியரத வீதி அக்கசால விநாயகர் கோயிலில் உள்ள கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. பல வகை அபிேஷகம், தீபாராதனையும் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X