பொது செய்தி

தமிழ்நாடு

பல்லாரி விலை குறைவு 5 கிலோ ரூ.100

Added : மே 05, 2021
Share
Advertisement
ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில் மழையால், பல்லாரி வெங்காயம் அழுகல் காரணமாக அதன் விலை குறைந்துஉள்ளது. 5கிலோ ரூ.100 வரை விற்கப்படுகிறது.ராமநாதபுரம் மாவட்டத் தில் வெங்காயம் சாகுபடி குறைந்த அளவே நடக்கிறது. குறிப்பாக பல்லாரி வெளியூர்களிலிருந்து மொத்தமாக வாங்கி சந்தையில் வியாபாரிகள் விற்கின்றனர். கடந்த 3 நாட்களாக மழைபெய்துவருவதால்பல்லாரி அழுகத்தொடங்கியுள்ளது. இதனால்

ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில் மழையால், பல்லாரி வெங்காயம் அழுகல் காரணமாக அதன் விலை குறைந்துஉள்ளது. 5கிலோ ரூ.100 வரை விற்கப்படுகிறது.ராமநாதபுரம் மாவட்டத் தில் வெங்காயம் சாகுபடி குறைந்த அளவே நடக்கிறது. குறிப்பாக பல்லாரி வெளியூர்களிலிருந்து மொத்தமாக வாங்கி சந்தையில் வியாபாரிகள் விற்கின்றனர்.

கடந்த 3 நாட்களாக மழைபெய்துவருவதால்பல்லாரி அழுகத்தொடங்கியுள்ளது. இதனால்
தரத்திற்கு ஏற்ப தள்ளுவண்டி, சந்தையில் ஒரு கிலோ ரூ.25 முதல் ரூ.35 வரையும்,
5 கிலோ ரூ.100 என விற்கிறோம் எனவியாபாரிகள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X