சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொரோனா வார்டில் கொலை வழக்கில் கைதானவர்

Added : மே 05, 2021
Share
Advertisement
ராமநாதபுரம்:ராமநாதபுரம் அருகே கொலை வழக்கில் கைதானவர் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டார்.தேவிப்பட்டினத்தில் சில நாட்களுக்கு முன் காசி என்பவரை கொலை செய்த வழக்கில் தேவிப்பட்டினம் முகமது ஜிப்ரி கைது செய்யப்பட்டார். அவரது வலது கால் முறிந்த நிலையில் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அவரை மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்ப

ராமநாதபுரம்:ராமநாதபுரம் அருகே கொலை வழக்கில் கைதானவர் கொரோனா வார்டில்
அனுமதிக்கப்பட்டார்.

தேவிப்பட்டினத்தில் சில நாட்களுக்கு முன் காசி என்பவரை கொலை செய்த வழக்கில்
தேவிப்பட்டினம் முகமது ஜிப்ரி கைது செய்யப்பட்டார். அவரது வலது கால் முறிந்த நிலையில் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அவரை மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்ப இருந்த நிலையில் கொரோனா பரிசோதனை
செய்யப்பட்டது. இதில் முகமது ஜிப்ரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவரை கொரோனா சிறப்பு சிகிச்சை பிரிவுக்கு மாற்றினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X