மத்திய ஆயுதப்படை வீரர்களுக்கு பரிசோதனை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மத்திய ஆயுதப்படை வீரர்களுக்கு பரிசோதனை

Added : மே 05, 2021
Share
ராமநாதபுரம்:தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட மத்திய ஆயுதப்படை வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டசபை தேர்தல்பணிக்காக மத்திய ஆயுதப்படை வீரர்கள் வரவழைக்கப்பட்டிருந்தனர். தேர்தல் பணி நிறைவடைந்த நிலையில் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த இவர்கள்சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட உள்ளனர்.இவர்களுக்கு ராமநாதபுரம் அரசு

ராமநாதபுரம்:தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட மத்திய ஆயுதப்படை வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டசபை தேர்தல்பணிக்காக மத்திய ஆயுதப்படை வீரர்கள் வர
வழைக்கப்பட்டிருந்தனர். தேர்தல் பணி நிறைவடைந்த நிலையில் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த இவர்கள்சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட உள்ளனர்.இவர்களுக்கு ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் நேற்று கொரோனா பரிசோதனை செய்யப்
பட்டது. இதில் கொரோனா கண்டறியப்பட்டால் இவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள், என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X