சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கைதிகளுக்கு கொரோனா

Added : மே 05, 2021
Share
Advertisement
அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டை நாகலிங்க நகரை சேர்ந்த சரத்குமார் 28, வெள்ளக்கோட்டையை சேர்ந்த சூரியபிரகாஷ் 24, ஆகிய இருவரை இரு வேறு வழக்குகளில் போலீசார் கைது செய்தனர். அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்து சிறையில் அடைத்தனர். சோதனை முடிவில் கொரோனா பாதிப்பு தெரிய வர இருவரையும் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X