சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு நேற்று இருவர் பலி; 295 பேருக்கு தொற்று

Added : மே 05, 2021
Share
Advertisement
விருதுநகர்:விருதுநகர் மாவட்டத்தில் நேற்று இருவர் பலி, 295 பேருக்கு தொற்று என கொரோனா பாதிப்பு ,பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.மாவட்டத்தில் இரண்டாவது கொரோனா அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் நேற்று மட்டும் 295 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. 252 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 1732 பேர் சிகிச்சையில் உள்ளனர். விருதுநகர் ஈஸ்வரன் நகரை சேர்ந்த 72 வயது ஆண், காரியாபட்டி

விருதுநகர்:விருதுநகர் மாவட்டத்தில் நேற்று இருவர் பலி, 295 பேருக்கு தொற்று என கொரோனா பாதிப்பு ,பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

மாவட்டத்தில் இரண்டாவது கொரோனா அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் நேற்று மட்டும் 295 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. 252 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 1732 பேர் சிகிச்சையில் உள்ளனர். விருதுநகர் ஈஸ்வரன் நகரை சேர்ந்த 72 வயது ஆண், காரியாபட்டி கல்குறிச்சியை சேர்ந்த 69 வயது ஆண் என இருவர் கொரோனா தொற்றால் பலியாகினர்.

பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பது போன்று பலி எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. பொதுவெளிகளில் பலர் மாஸ்க் அணியாமல் சுற்றுகின்றனர். கடைகள், பொது இடங்களில் இன்னும் சமுக இடைவெளியை கேள்விக்குறியாகவே உள்ளது. வரும் நாட்களில் தொற்றை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் கடுமையான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X