சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொரோனா பாதிப்பு பகுதியில் கிருமிநாசினி

Added : மே 05, 2021
Share
Advertisement
சிவகாசி:ஆனையூர் ஊராட்சி சிவானந்தா பகுதியில் 3 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அப்பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு ஊராட்சி தலைவர் லட்சுமி நாராயணன், ஊராட்சி செயலர் நாகராஜன் ஏற்பாட்டிலும் பள்ளபட்டி மீனாட்சி காலனி, முத்துராமலிங்கபுரம், நேரு காலனி, சாமிபுரம் காலனியில் ஊராட்சி தலைவர் உசிலை செல்வம், ஊராட்சி செயலர் லட்சுமணபெருமாள்

சிவகாசி:ஆனையூர் ஊராட்சி சிவானந்தா பகுதியில் 3 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அப்பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு ஊராட்சி தலைவர் லட்சுமி நாராயணன், ஊராட்சி செயலர் நாகராஜன் ஏற்பாட்டிலும்
பள்ளபட்டி மீனாட்சி காலனி, முத்துராமலிங்கபுரம், நேரு காலனி, சாமிபுரம் காலனியில் ஊராட்சி தலைவர் உசிலை செல்வம், ஊராட்சி செயலர் லட்சுமணபெருமாள் ஏற்பாட்டிலும், விஸ்வநத்தம் முருகையாபுரம், பாரைப்பட்டி பகுதிகளில் ஊராட்சி தலைவர் நாகராஜ், ஊராட்சி செயலர் செல்வம் ஏற்பாட்டிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X