பொது செய்தி

தமிழ்நாடு

தமிழக மின் வாரியத்தில் ஓய்வு வயது 60ஆக உயர்வு

Added : மே 05, 2021
Share
Advertisement
சென்னை:தமிழக மின் வாரியத்தில் பணிபுரிவோர் ஓய்வு பெறும் வயது, 59ல் இருந்து, 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.தமிழக அரசின் கீழ் இயங்கும், மின் வாரியத்தில், பல்வேறு பதவிகளில், 85 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். தமிழக அரசு ஊழியர்கள், அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்கள், பொதுத்துறை உள்ளிட்ட அரசு நிறுவனங்களில் பணிபுரிவோர் ஓய்வுபெறும்

சென்னை:தமிழக மின் வாரியத்தில் பணிபுரிவோர் ஓய்வு பெறும் வயது, 59ல் இருந்து, 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசின் கீழ் இயங்கும், மின் வாரியத்தில், பல்வேறு பதவிகளில், 85 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். தமிழக அரசு ஊழியர்கள், அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்கள், பொதுத்துறை உள்ளிட்ட அரசு நிறுவனங்களில் பணிபுரிவோர் ஓய்வுபெறும் வயதை, 59ல் இருந்து, 60ஆக உயர்த்தி, தமிழக அரசு, சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது.அதை பின்பற்றி, தமிழக மின் வாரியமும், ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை, 59ல் இருந்து, 60 ஆக உயர்த்தி, அரசாணை வெளியிட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X