கோர்ட் செய்தி

தமிழ்நாடு

வாலிபருக்கு 5 ஆண்டு சிறை

Added : மே 05, 2021
Share
Advertisement
கோவை,:கோவை மாவட்டம், ஆனைமலையை சேர்ந்தவர் ரகமத்துல்லா. இவரது மகன் முகமது சபீர், 21; தனியார் வியாபார நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். 13 வயது சிறுமி கடைக்கு சென்ற போது, அவரை போட்டோ எடுத்து, அதை ஆபாசமாக சித்தரித்து, சமூக ஊடகத்தில் பரப்பினார்.இது தொடர்பாக, சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில், ஆனைமலை போலீசார், முகமது சபீரை, 2019, ஜூன், 25ல் கைது செய்து, கோவை போக்சோ சிறப்பு

கோவை,:கோவை மாவட்டம், ஆனைமலையை சேர்ந்தவர் ரகமத்துல்லா. இவரது மகன் முகமது சபீர், 21; தனியார் வியாபார நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

13 வயது சிறுமி கடைக்கு சென்ற போது, அவரை போட்டோ எடுத்து, அதை ஆபாசமாக சித்தரித்து, சமூக ஊடகத்தில் பரப்பினார்.இது தொடர்பாக, சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில், ஆனைமலை போலீசார், முகமது சபீரை, 2019, ஜூன், 25ல் கைது செய்து, கோவை போக்சோ சிறப்பு கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தனர்.விசாரித்த நீதிபதி ராதிகா, குற்றம் சாட்டப்பட்ட முகமது சபீருக்கு, ஐந்தாண்டு சிறை, 6,000 ரூபாய் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X