அரசியல் செய்தி

தமிழ்நாடு

மேற்கு வங்க வன்முறை; தமிழகத்தில் இன்று  பா.ஜ.,  ஆர்ப்பாட்டம் 

Updated : மே 05, 2021 | Added : மே 05, 2021 | கருத்துகள் (34)
Share
Advertisement
சென்னை : மேற்கு வங்கத்தில், பா.ஜ.,வினர் மீது நடத்தப்படும் தாக்குதலை கண்டித்து,தமிழக பா.ஜ., சார்பில், இன்று(மே 5) மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.தமிழக பா.ஜ., தலைவர் முருகன், நேற்று விடுத்த அறிக்கை: மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., எழுச்சிமிக்க வெற்றியை பெற்றது. நந்திகிராம் தொகுதியில், பா.ஜ., வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம்,
Bengal Burning, Bengal violence, BJP, Murugan

சென்னை : மேற்கு வங்கத்தில், பா.ஜ.,வினர் மீது நடத்தப்படும் தாக்குதலை கண்டித்து,தமிழக பா.ஜ., சார்பில், இன்று(மே 5) மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

தமிழக பா.ஜ., தலைவர் முருகன், நேற்று விடுத்த அறிக்கை: மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., எழுச்சிமிக்க வெற்றியை பெற்றது. நந்திகிராம் தொகுதியில், பா.ஜ., வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம், முதல்வர் மம்தா பானர்ஜி தோற்றார்.


latest tamil news



பா.ஜ.,வின் அபரிமிதமான வளர்ச்சியை கண்டு, எரிச்சல் அடைந்துள்ள மம்தா பானர்ஜி, அவருடைய கட்சி குண்டர்களை வைத்து வன்முறை வெறியாட்டத்தை துவக்கியிருக்கிறார். பா.ஜ., தொண்டர்கள், ஆறு பேர் பலியாகி உள்ளனர்.

இந்த வன்முறை வெறியாட்டத்தை கண்டித்து தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும், கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த வேண்டும் என்று மாவட்ட, மண்டல நிர்வாகிகளை கேட்டுக் கொள்கிறேன். தமிழகத்தில் நாம் எழுப்புகிற குரல், நாடு முழுதும் எதிரொலிக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
06-மே-202101:46:47 IST Report Abuse
 Srivatsava Hello, இப்போ இருக்கிற கொரோணு பிரசாசனையில இது தேவையா? கொஞ்சம் யோசிச்சு செறல் படுப்பா. ஓனக்கு கவர்னர் பதவி உண்டு, panic la தமிழ்நாட்ல ஏன் கொழப்பர?
Rate this:
Cancel
spr - chennai,இந்தியா
05-மே-202117:22:48 IST Report Abuse
spr "மேற்கு வங்கத்தில், பா.ஜ.,வினர் மீது நடத்தப்படும் தாக்குதலை கண்டித்து,தமிழக பா.ஜ., சார்பில், இன்று(மே 5) மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது." தவறான அணுகுமுறை கண்டிக்கத்தக்கது அடுத்த தேர்தலில் கட்சி காணாமற் போகும் தனது தோல்வியை மறைக்க மேலிடத்து நல்ல பெயரெடுக்க செய்யும் முயற்சி அறிவீனம் இவர் விரும்பினால் கோல்கட்டா சென்று அங்கே போராட வேண்டியதுதானே
Rate this:
Cancel
kamal basha - sudugadu,இந்தியா
05-மே-202116:59:19 IST Report Abuse
kamal basha இது ஹிந்து முஸ்லீம் சகோதர பூமி ஓகே வ சார் ??? ப்ளீஸ் கொல்கொத்தா போயிட்டு அங்கேய் உங்க திறமை காட்டீ முடிந்தால் வெற்றி பெற்று திரும்பி வாருங்கள் அந்த [கோல்சட்ட டடைகர் எடம் இருந்து ]
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X