சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அதிகாலையில் பழைய கட்டடம் இடிந்து சேதம்

Added : மே 05, 2021
Share
Advertisement
கோவை : கரும்புக்கடை, சாரமேடு ரோட்டில் பழைய கட்டடம் ஒன்று இருந்தது. பாழடைந்து இடிந்து விழும் நிலையில் இருந்த அந்த கட்டடத்தை இடித்து அகற்றுமாறு, அதன் உரிமையாளரிடம் மாவட்டம் நிர்வாகம் மற்றும் போலீசார் சார்பில் அறிவுறுத்தப்பட்டு வந்தது.இச்சூழலில் நேற்று அதிகாலை, 3:00 மணியளவில் திடீரென பலத்த சப்தத்துடன் அந்த கட்டடம் இடிந்து விழுந்தது. அதிகாலை நேரத்தில் இடிந்ததால்,

கோவை : கரும்புக்கடை, சாரமேடு ரோட்டில் பழைய கட்டடம் ஒன்று இருந்தது. பாழடைந்து இடிந்து விழும் நிலையில் இருந்த அந்த கட்டடத்தை இடித்து அகற்றுமாறு, அதன் உரிமையாளரிடம் மாவட்டம் நிர்வாகம் மற்றும் போலீசார் சார்பில் அறிவுறுத்தப்பட்டு வந்தது.இச்சூழலில் நேற்று அதிகாலை, 3:00 மணியளவில் திடீரென பலத்த சப்தத்துடன் அந்த கட்டடம் இடிந்து விழுந்தது. அதிகாலை நேரத்தில் இடிந்ததால், யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X