சம்பவம் செய்தி

தமிழ்நாடு

2 டன் அரிசி கடத்திய நபருக்கு ஜாமின் மறுப்பு

Added : மே 05, 2021
Share
Advertisement
கோவை : கேரளாவுக்கு, இரண்டு டன் ரேசன் அரிசி கடத்திய ஆசாமி தாக்கல் செய்த ஜாமின்மனு, 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டது. பொள்ளாச்சி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், கடந்த 21ம் தேதி, கேரளாவுக்கு சென்ற வாகனங்களில் சோதனை நடத்தினர். வேகமாக வந்த வேனை மடக்கி பிடித்த போது, 40 மூட்டைகளில், 2,000 கிலோ ரேசன் அரிசி கடத்தியது தெரிய வந்தது.வேன் டிரைவர் சதாம்உசேனை கைது செய்து சிறையிலடைத்தனர்.

கோவை : கேரளாவுக்கு, இரண்டு டன் ரேசன் அரிசி கடத்திய ஆசாமி தாக்கல் செய்த ஜாமின்மனு, 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டது.

பொள்ளாச்சி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், கடந்த 21ம் தேதி, கேரளாவுக்கு சென்ற வாகனங்களில் சோதனை நடத்தினர். வேகமாக வந்த வேனை மடக்கி பிடித்த போது, 40 மூட்டைகளில், 2,000 கிலோ ரேசன் அரிசி கடத்தியது தெரிய வந்தது.வேன் டிரைவர் சதாம்உசேனை கைது செய்து சிறையிலடைத்தனர். மாவட்ட செஷன்ஸ் கோர்ட்டில், ஜாமின் கேட்டு, சதாம் உசேன் மனு தாக்கல் செய்தார். சதாம்உசேன் தொடர்ந்து, அரிசி கடத்தலில் ஈடுபட்டதால், அவரை ஜாமினில் விடுவிக்க போலீஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. விசாரித்த நீதிபதி, சதாம்உசேன் ஜாமின்மனுவை, டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X