சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இரு தரப்பினர் மீது வழக்கு

Added : மே 05, 2021
Share
Advertisement
போத்தனூர் : சுந்தராபுரம் அடுத்து பிள்ளையார்புரம், காந்தி நகரை சேர்ந்தவர் அப்பாஸ் அலி, 50; கூலி தொழிலாளி. சம்பவத்தன்று குடிபோதையில், அப்பகுதியிலுள்ள புற்றுக்கண் கோவில் முன், ஆடை விலகிய நிலையில் தூங்கியுள்ளார். அப்பகுதியினர் சத்தம் போட்டு, அவரை அங்கிருந்து போகச் செய்தனர்.இதனையறிந்த சிலர், அப்பாஸ் அலிக்கு ஆதரவாக அங்கு வந்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த

போத்தனூர் : சுந்தராபுரம் அடுத்து பிள்ளையார்புரம், காந்தி நகரை சேர்ந்தவர் அப்பாஸ் அலி, 50; கூலி தொழிலாளி. சம்பவத்தன்று குடிபோதையில், அப்பகுதியிலுள்ள புற்றுக்கண் கோவில் முன், ஆடை விலகிய நிலையில் தூங்கியுள்ளார்.

அப்பகுதியினர் சத்தம் போட்டு, அவரை அங்கிருந்து போகச் செய்தனர்.இதனையறிந்த சிலர், அப்பாஸ் அலிக்கு ஆதரவாக அங்கு வந்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த போத்தனூர் போலீசார், இரு தரப்பையும் கலைந்து போக செய்தனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இரு தரப்பினர் புகாரில், ஒரு பெண் உள்பட, 11 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X