பொது செய்தி

தமிழ்நாடு

லகு உத்யோக் பாரதி நிறுவனர் தின விழா

Added : மே 05, 2021
Share
Advertisement
சூலூர் : லகு உத்யோக் பாரதி அமைப்பின் நிறுவனர் தின விழா கொண்டாடப்பட்டது. தேசிய அளவில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களின் வளர்ச்சிக்கு பாடுபட்டு வருவது, ' லகு உத்யோக் பாரதி' அமைப்பாகும். சோமனூர் கிளை சார்பில், இவ்விழா நல்லகவுண்டன் பாளையத்தில் நிறுவனர் நாள் விழா நடந்தது.அமைப்பின் தேசிய செயலாளரும், எம்.எஸ்.எம்.இ., வாரிய உறுப்பினருமான மோகனசுந்தரம், மாநில

சூலூர் : லகு உத்யோக் பாரதி அமைப்பின் நிறுவனர் தின விழா கொண்டாடப்பட்டது.

தேசிய அளவில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களின் வளர்ச்சிக்கு பாடுபட்டு வருவது, ' லகு உத்யோக் பாரதி' அமைப்பாகும். சோமனூர் கிளை சார்பில், இவ்விழா நல்லகவுண்டன் பாளையத்தில் நிறுவனர் நாள் விழா நடந்தது.அமைப்பின் தேசிய செயலாளரும், எம்.எஸ்.எம்.இ., வாரிய உறுப்பினருமான மோகனசுந்தரம், மாநில துணைத்தலைவர் பாபு ஆகியோர் லகு உத்யோக் பாரதியின் செயல்பாடுகள் குறித்து விளக்கினர். சோமனூர் கிளை தலைவர் வெள்ளிங்கிரி வரவேற்றார். செயலாளர் நாராயணசாமி நன்றி கூறினார். பன்னீர் செல்வம், சக்திவேல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X