பொது செய்தி

தமிழ்நாடு

ஸ்டான்லி கூடுதலாக

Added : மே 05, 2021
Share
Advertisement
கொரோனா நோயாளிகளுக்காக, ஸ்டான்லி மருத்துவமனையில், கூடுதலாக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய, 100 படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வடசென்னையில், கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட, 1,700 பேர், ராயபுரம், ஸ்டான்லி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதில், 140 பேர், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மேலும், ஸ்டான்லி மருத்துவமனையில், கொரோனா நோய் தொற்றால்

கொரோனா நோயாளிகளுக்காக, ஸ்டான்லி மருத்துவமனையில், கூடுதலாக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய, 100 படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

வடசென்னையில், கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட, 1,700 பேர், ராயபுரம், ஸ்டான்லி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதில், 140 பேர், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மேலும், ஸ்டான்லி மருத்துவமனையில், கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்கு வந்தவர்களில், பாரதி மகளிர் கல்லுாரி, வியாசர்பாடி அம்பேத்கர் கலைக்கல்லுாரி, புழல் வேலம்மாள் கல்லுாரி மற்றும் அத்திப்பட்டு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் அமைக்கப்பட்ட, தற்காலிக கொரோனா மையத்திற்கு, 250 பேரும் மாற்றப்பட்டுள்ளனர்.

இங்கு சிகிச்சை பெற்ற, 200 பேர் குணமடைந்து, நேற்று வீடு திரும்பினர்.இந்நிலையில், கொரோனா நோயாளிகளுக்காக, ஸ்டான்லி மருத்துவமனையில், கூடுதலாக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய, 100 படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X