பொது செய்தி

தமிழ்நாடு

கங்கையம்மன் ஜாத்திரை பெண்கள் வழிபாடு

Added : மே 05, 2021
Share
Advertisement
ஆர்.கே.பேட்டை : கோடையின் உக்கிரம், சித்திரை மாதத்தில் உச்சத்தை எட்டும் நிலையில், தண்ணீர் பஞ்சம் ஏற்படாமல் காக்கும் பொருட்டு, கங்கையம்மனுக்கு ஜாத்திரை கொண்டாடப்படுவது வழக்கம். நேற்று, ஆர்.கே.பேட்டையில், கங்கையம்மன் ஜாத்திரை கொண்டாடப்பட்டது. பொன்னியம்மன் கோவில் வளாகத்தில், பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.கொரோனா கட்டுப்பாடு காரணமாக, கடந்த ஆண்டை போல், இந்த

ஆர்.கே.பேட்டை : கோடையின் உக்கிரம், சித்திரை மாதத்தில் உச்சத்தை எட்டும் நிலையில், தண்ணீர் பஞ்சம் ஏற்படாமல் காக்கும் பொருட்டு, கங்கையம்மனுக்கு ஜாத்திரை கொண்டாடப்படுவது வழக்கம்.

நேற்று, ஆர்.கே.பேட்டையில், கங்கையம்மன் ஜாத்திரை கொண்டாடப்பட்டது. பொன்னியம்மன் கோவில் வளாகத்தில், பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.கொரோனா கட்டுப்பாடு காரணமாக, கடந்த ஆண்டை போல், இந்த ஆண்டும், அண்ணா நகர் பகுதியில், தனியாக கங்கையம்மன் திருவிழா நடத்தப்பட்டது.கைலாசநாதர் கோவில் வளாகத்தில் உள்ள வேப்ப மரத்தடியில், கங்கையம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தினர். மேலும், பக்தர்கள் தங்களின் நேர்த்திக் கடனாக, மாறுவேடம் அணிந்து, வலம் வந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X