பொது செய்தி

தமிழ்நாடு

மே 5: பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு

Updated : மே 05, 2021 | Added : மே 05, 2021 | கருத்துகள் (21)
Share
Advertisement
சென்னை: சென்னையில் இன்று (மே 05), பெட்ரோல் லிட்டருக்கு 92.70 ரூபாய், டீசல் லிட்டருக்கு 86.09 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன. லோக்சபா, சட்டசபை தேர்தல் நேரங்களில், இதில் மாற்றம் இருக்கும். தமிழகத்தில், 19 நாட்களுக்கு பின் பெட்ரோல்,

சென்னை: சென்னையில் இன்று (மே 05), பெட்ரோல் லிட்டருக்கு 92.70 ரூபாய், டீசல் லிட்டருக்கு 86.09 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



latest tamil news



இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன. லோக்சபா, சட்டசபை தேர்தல் நேரங்களில், இதில் மாற்றம் இருக்கும். தமிழகத்தில், 19 நாட்களுக்கு பின் பெட்ரோல், டீசல் விலையில் நேற்று மாற்றம் செய்யப்பட்டது.


latest tamil news


சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 92.55 ரூபாய், டீசல் லிட்டர் 85.90 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று பெட்ரோல் விலை 15 காசுகள் உயர்ந்து லிட்டர் 92.70 ரூபாய்க்கும், டீசல் விலை 19 காசுகள் உயர்ந்து லிட்டர் 86.09 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து இதுவரை, ஆறு முறை மட்டுமே, பெட்ரோல், டீசல் விலை மாற்றப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியானதை அடுத்து, இனி தினமும், அவற்றின் விலை மாற்றப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S MURALIDHARAN - delhi,இந்தியா
05-மே-202118:39:26 IST Report Abuse
S MURALIDHARAN இன்னும் இரண்டு நாட்களை பெட்ரோல் 5.00 குறையப்போகிறது
Rate this:
Cancel
05-மே-202116:18:47 IST Report Abuse
ஆப்பு வாங்க வந்து கும்மி அடிங்க சங்கிகளே...
Rate this:
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
05-மே-202111:45:00 IST Report Abuse
J.Isaac டம்மி கோனக்கி, கொரனோ காலத்தில் வீட்டு சமையல் எரிவாயு மானியத்தையும் நிறுத்திவிட்டு படிப்படியாக ரூ175 விலை ஏற்றி, ஏழை நடுத்தர மக்களின் வங்கி கணக்குகளில் குறைந்த பட்ச பண இருப்பு இல்லாததால் ரூ 4998கோடி அபராதமாக வங்கிகள் வசூல் செய்தை கண்டுகொள்ளாமல் இருக்கும் மத்திய அரசை பாராட்ட வேண்டும் அப்படி தானே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X