பொது செய்தி

இந்தியா

தக்காளி விலைகிடுகிடு உயர்வு

Added : மே 05, 2021
Share
Advertisement
கோலார் : தக்காளி வரத்து குறைந்ததால், விலை திடீரென அதிகரித்துள்ளது.கர்நாடகாவில், கோலார் மாவட்டம் உட்பட பல மாவட்டங்களில் தக்காளி பயிரிடப்படுகிறது.கடந்த, 10 நாட்களாக, 15 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்காளி, 30 முதல், 50 ரூபாய் வரைக்கு விற்கப்பட்டது. இதனை, சில்லறை வியாபாரிகள், ஒரு கிலோ, ஐந்து ரூபாய்க்கு விற்பனை செய்தனர்.இதனால் தக்காளி பயிரிட்ட விவசாயிகள் பெரும் நஷ்டம் ஏற்பட்டதாக

கோலார் : தக்காளி வரத்து குறைந்ததால், விலை திடீரென அதிகரித்துள்ளது.கர்நாடகாவில், கோலார் மாவட்டம் உட்பட பல மாவட்டங்களில் தக்காளி பயிரிடப்படுகிறது.கடந்த, 10 நாட்களாக, 15 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்காளி, 30 முதல், 50 ரூபாய் வரைக்கு விற்கப்பட்டது.

இதனை, சில்லறை வியாபாரிகள், ஒரு கிலோ, ஐந்து ரூபாய்க்கு விற்பனை செய்தனர்.இதனால் தக்காளி பயிரிட்ட விவசாயிகள் பெரும் நஷ்டம் ஏற்பட்டதாக கண்ணீர் விட்டனர்.தக்காளியை வாங்க, வெளிமாநிலங்களிலிருந்து வியாபாரிகள் வரவில்லை. உள்ளூர் வாடிக்கையாளர்களின் வரத்தும் குறைந்தது.தக்காளியை அறுவடை செய்யாமல் விவசாயிகள் வயலிலேயே விட்டு விட்டனர்.கோலார், ராம்நகர், மைசூர், துமகூரு மாவட்டங்களில் தக்காளிக்கு ஆதரவு விலை நிர்ணயிக்க விவசாயிகள் கோரினர்.சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்ததால், தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தேவை அதிகரித்துள்ளது.முப்பது ரூபாய்க்கு விற்கப்பட்ட, ஒரு பெட்டி, தக்காளி, 200 ரூபாயாக உயர்ந்துள்ளது. 1 கிலோ, தக்காளி 20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X