பொது செய்தி

இந்தியா

மைசூரு - தானாபூருக்கு வாரம் தோறும் ரயில் இயக்கம்

Added : மே 05, 2021
Share
Advertisement
பெங்களூரு : ''கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், மைசூரிலிருந்து பீஹார் மாநிலம் தானாபூருக்கு, வியாழக்கிழமை தோறும் இயக்கப்படும்,'' என, தென்மேற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. தென்மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை:பீஹார் செல்வோரின் வசதிக்காக, கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.எண்: 0626: மைசூரு - தானாபூர் கோடைகால சிறப்பு விரைவு

பெங்களூரு : ''கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், மைசூரிலிருந்து பீஹார் மாநிலம் தானாபூருக்கு, வியாழக்கிழமை தோறும் இயக்கப்படும்,'' என, தென்மேற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

தென்மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை:பீஹார் செல்வோரின் வசதிக்காக, கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.எண்: 0626: மைசூரு - தானாபூர் கோடைகால சிறப்பு விரைவு ரயில், மைசூரிலிருந்து வியாழக்கிழமை தோறும், காலை, 11:00 மணிக்கு புறப்பட்டு, சனிக்கிழமை இரவு, 8:45 மணிக்கு தானாபூர் சென்றடையும். இந்த ரயில் ஒரு வழி சேவை.மைசூரிலிருந்து புறப்படும் ரயில், கே.எஸ்.ஆர்., பெங்களூரு, யஷ்வந்த்பூர், துமகூரு, அரிசிகரே, பிரூர், சிக்கஜாஜுர், தாவணகரே, கொட்டூர், ஹொஸ்பேட், தோரணகல்லு, பல்லாரி, குண்டக்கல், துரோணாசெல்லம், நந்தியால், நரர்சரோபேட், குண்டூர், விஜயாவாடா, ராஜமுந்திரி, விசாகப்பட்டினம், குர்தா ரோடு, பத்ரக், அத்ரா, அசன்சோல், மதுபுர், ஜாஜ்ஹா, கியுல் வழியாக, தானாபூர் சென்றடையும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X