செம்பட்டியில் நீடிக்கும் விபத்து அபாயம்

Added : மே 05, 2021
Share
Advertisement
செம்பட்டி : செம்பட்டி பஸ் ஸ்டாண்ட் நுழைவாயில் பகுதியில் ரோடு சமனற்ற நிலையால், பஸ்கள் வெளியேறும் பகுதியில் விபத்து அபாயம் நீடிக்கிறது.தேனி- - குமுளி ரோட்டில் உள்ள செம்பட்டி பஸ் ஸ்டாண்ட், பச்சைமலையான் கோட்டை ஊராட்சி கட்டுப்பாட்டில் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன், ரோடு விரிவுபடுத்தும் பணி நடந்தது.இதில் பஸ் ஸ்டாண்டின் வடபுற நுழைவாயில் அருகே ரோடு, 7 அடி உயரத்திற்கு

செம்பட்டி : செம்பட்டி பஸ் ஸ்டாண்ட் நுழைவாயில் பகுதியில் ரோடு சமனற்ற நிலையால், பஸ்கள் வெளியேறும் பகுதியில் விபத்து அபாயம் நீடிக்கிறது.

தேனி- - குமுளி ரோட்டில் உள்ள செம்பட்டி பஸ் ஸ்டாண்ட், பச்சைமலையான் கோட்டை ஊராட்சி கட்டுப்பாட்டில் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன், ரோடு விரிவுபடுத்தும் பணி நடந்தது.இதில் பஸ் ஸ்டாண்டின் வடபுற நுழைவாயில் அருகே ரோடு, 7 அடி உயரத்திற்கு மண்குவித்து உயர்த்தப்பட்டது. அதற்கேற்ப பஸ் ஸ்டாண்டின் தரைப்பகுதியை இதுவரை உயர்த்தவில்லை.

நுழைவாயில் எதிரே மெயின் ரோட்டில் திண்டுக்கல், வத்தலக்குண்டு செல்லும் பஸ்கள், ஆட்டோக்கள் நிறுத்தப்படுகின்றன. பஸ்கள் வெளியேறும் பகுதி உயரமாக இருப்பதால், ரோடு இணைவு பகுதியை கடந்து செல்ல சிரமம் உள்ளது. இதற்காக பஸ்களை வேகமாக நகர்த்தும் போது விபத்துகள் அரங்கேறுகின்றன. நுழைவுப் பகுதிகளை சாய்வு தளமாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X