பொது செய்தி

தமிழ்நாடு

இணைய வழியில் ஆய்வுக் கூட்டம் பாதிப்பை தவிர்க்க வழி காணலாமே

Added : மே 05, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : அனைத்து துறைகளிலும் ஆய்வுக் கூட்டங்களை இணைய வழியில் நடத்த மாவட்டநிர்வாகம் அறிவுறுத்த வேண்டும்.கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், முகக்கவசம், சமூக இடைவெளி மிகவும் அவசியம் என அனைத்து தரப்பிலும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில் அனைத்து துறைகளின் மாதாந்திர கூட்டத்தில் பங்கேற்க மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும்

திண்டுக்கல் : அனைத்து துறைகளிலும் ஆய்வுக் கூட்டங்களை இணைய வழியில் நடத்த மாவட்டநிர்வாகம் அறிவுறுத்த வேண்டும்.

கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், முகக்கவசம், சமூக இடைவெளி மிகவும் அவசியம் என அனைத்து தரப்பிலும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில் அனைத்து துறைகளின் மாதாந்திர கூட்டத்தில் பங்கேற்க மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் திண்டுக்கல் வருகின்றனர்.

குறிப்பாக, மருத்துவத்துறை, சுகாதாரத்துறை, குடும்ப நலன் போன்ற துறைகளின் சார்பாக கொரோனா ஆய்வு கூட்டம் மாதந்தோறும் நடக்கிறது.அவற்றில் முறையாக சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுவதில்லை. எவரேனும் ஒருவர் பாதிக்கப்பட்டாலும் அனைவருக்கும் பரவல் ஏற்படும். இது போன்ற கூட்டங்களை இணைய வழியில் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X