சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோயிலுக்குள் பூஜாரி தற்கொலை

Added : மே 05, 2021
Share
Advertisement
கள்ளிமந்தையம் : கள்ளிமந்தையம் அருகே வள்ளிக்காவலசு காளியம்மன் கோயிலில் பூஜாரி கிருஷ்ணன் 59, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். குடும்பத்தைப் பிரிந்து தனியே வாழ்ந்தார். அவரது மனைவி மற்றும் 2 மகன்கள், 2 மகள்கள் திருப்பூர் மாவட்டத்தில் உள்ளனர்.இந்நிலையில் நேற்று காலை கோயிலுக்குள் சென்று பார்த்த பொழுது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. போலீசார்

கள்ளிமந்தையம் : கள்ளிமந்தையம் அருகே வள்ளிக்காவலசு காளியம்மன் கோயிலில் பூஜாரி கிருஷ்ணன் 59, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். குடும்பத்தைப் பிரிந்து தனியே வாழ்ந்தார். அவரது மனைவி மற்றும் 2 மகன்கள், 2 மகள்கள் திருப்பூர் மாவட்டத்தில் உள்ளனர்.இந்நிலையில் நேற்று காலை கோயிலுக்குள் சென்று பார்த்த பொழுது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X