பொது செய்தி

தமிழ்நாடு

பழநி வர்த்தகர்கள் ஆர்.டி.ஓ.,விடம் மனு

Added : மே 05, 2021
Share
Advertisement
பழநி : வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் பழநியில் அனைத்து கடைகளையும் திறந்து வியாபாரம் செய்ய அனுமதிக்க வலியுறுத்தி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் மனுஅளித்தனர்.தமிழகத்தில் நாளை (மே 6) முதல் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் இயங்க அனுமதி உள்ளது. அனைத்து கடைகளையும் மதியம் 2:00 மணிவரை செயல்பட அனுமதிக்க வலியுறுத்தியும், அவ்வாறு அனுமதித்தால் அரசு

பழநி : வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் பழநியில் அனைத்து கடைகளையும் திறந்து வியாபாரம் செய்ய அனுமதிக்க வலியுறுத்தி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் மனுஅளித்தனர்.

தமிழகத்தில் நாளை (மே 6) முதல் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் இயங்க அனுமதி உள்ளது. அனைத்து கடைகளையும் மதியம் 2:00 மணிவரை செயல்பட அனுமதிக்க வலியுறுத்தியும், அவ்வாறு அனுமதித்தால் அரசு வழிகாட்டுதல் படி சமூக விலகல், முகக்கவசம், சேனிடைசர் போன்ற நெறிமுறைகளும் கடைபிடித்து செயல்படுவோம் என மனுவில் கூறியிருந்தனர்.இதில் சங்க தலைவர் ஜெயம் சரவணன், செயலாளர் கார்த்திகேயன், செய்தி தொடர்பாளர் ஜெகதீஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X