சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மருத்துவமனையில் ரகளை : ஐவர் கைது

Added : மே 05, 2021
Share
Advertisement
பழநி : பழநியைச் சேர்ந்தவர்கள் விஜயகுமார் 25, சுரேஷ் 22, பாபு 21, முத்து 24, வெங்கடேசன் 24. இவர்கள் ஹரிஷ் என்பவருடன் ஏற்பட்ட தகராறால் காயங்களுடன் அரசு மருத்துவமனை வந்தனர்.அங்கு ஹரிஷும் சிகிச்சைக்காக வந்திருந்தார். அவருடன் ஐவரும் மீண்டும் ரகளையில் ஈடுபட்டனர். பணியாளர்கள் அவர்களை தடுக்க முயன்றனர்.அதைப் பொருட்படுத்தாமல் ரகளையில் ஈடுபட்டதால் மருத்துவமனையில் மேஜை உட்பட

பழநி : பழநியைச் சேர்ந்தவர்கள் விஜயகுமார் 25, சுரேஷ் 22, பாபு 21, முத்து 24, வெங்கடேசன் 24. இவர்கள் ஹரிஷ் என்பவருடன் ஏற்பட்ட தகராறால் காயங்களுடன் அரசு மருத்துவமனை வந்தனர்.அங்கு ஹரிஷும் சிகிச்சைக்காக வந்திருந்தார். அவருடன் ஐவரும் மீண்டும் ரகளையில் ஈடுபட்டனர். பணியாளர்கள் அவர்களை தடுக்க முயன்றனர்.அதைப் பொருட்படுத்தாமல் ரகளையில் ஈடுபட்டதால் மருத்துவமனையில் மேஜை உட்பட பொருட்கள் சேதமடைந்தன. மருத்துவர் செந்தில் புகாரின் பேரில் அனைவரையும் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X