பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் மேலும் 3.38 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து குணம்

Updated : மே 05, 2021 | Added : மே 05, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 3,38,439 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் நலமடைந்தோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 69 லட்சத்து 51 ஆயிரத்தை தாண்டியது.ஒரேநாளில் 3.82 லட்சம் பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 2 கோடியே 06 லட்சத்து 65 ஆயிரத்தை கடந்தது. 34.87 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 2,26,188 பேர்
India, CoronaVirusUpdate, Discharge, DeathToll, coronavirus death count, corona toll, coronavirus in india, corona in India, confirmed coronavirus cases in India,  corona patients, positive cases, new corona cases, corona spread, india fights corona, corona news, corona death, இந்தியா, கொரோனா, கொரோனாவைரஸ், உயிரிழப்பு, சுகாதாரஅமைச்சகம்

புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 3,38,439 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் நலமடைந்தோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 69 லட்சத்து 51 ஆயிரத்தை தாண்டியது.

ஒரேநாளில் 3.82 லட்சம் பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 2 கோடியே 06 லட்சத்து 65 ஆயிரத்தை கடந்தது. 34.87 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 2,26,188 பேர் உயிரிழந்துள்ளனர்.


latest tamil news


இதன்மூலம் தற்போது கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 82.03 சதவீதமாகவும், உயிரிழந்தவர்கள் விகிதம் 1.09 ஆகவும் உள்ளது. மேலும், தற்போது 16.87 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.


தடுப்பூசி



latest tamil news




சோதனைகள்


இந்தியாவில் நேற்று (மே 4) ஒரே நாளில் 15,41,299 மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. இதுவரை இந்தியாவில் 29 கோடியே 48 லட்சத்து 52 ஆயிரம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.


latest tamil news




உலக பாதிப்பு


இன்று (மே 5-ம் தேதி) காலை 10:00 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 15 கோடியே 49 லட்சத்து 88 ஆயிரத்து 353 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 32 லட்சத்து 41 ஆயிரத்து 164 பேர் பலியாகினர். 13 கோடியே 24 லட்சத்து 69 ஆயிரத்து 249 பேர் மீண்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
05-மே-202111:07:31 IST Report Abuse
தல புராணம் ஆனா தொற்று இருக்கா, இல்லையான்னு பரிசோதனை பண்ணத்தேவையில்லைன்னு சொல்லி இவனுங்க தொற்று எண்ணிக்கைகளை கணக்கிலே காட்டாமல் வைக்க டகால்டி பண்றாங்க தலையை மண்ணுக்குள்ளே பொதைச்சிக்கிட்டா மோடி நல்லவரு தொற்று பரவிய நம்பர் 5 லட்சம், 6 லட்சம்ன்னு போகுது. அதை மறைக்க மோசடி சர்க்கார் பண்ணும் கீழான வேலைக்கு மக்கள் அதன் பலியாகப் போகிறார்கள்.
Rate this:
Cancel
சக்தி - COMBATORE,இந்தியா
05-மே-202110:15:24 IST Report Abuse
சக்தி டிவி விளம்பரங்களில் இந்த மனிதன் ஒவ்வொரு சில நிமிடங்களுக்கும் வருவதில்லை. அவர் மோடிக்கு அல்லது மத்திய அரசுக்கு எதிராக தேவையற்ற நாடகம் செய்வதை நான் பார்த்ததில்லை. கடந்த 72 மணி நேரத்தில், அவரது மாநில ஒடிசா அமைதியாக 869 மெட்ரிக் டன் உயிர் காக்கும் ஆக்ஸிஜனை உத்தரபிரதேசம், தில்லி, ஹரியானா, மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் பல மாநிலங்களுக்கு பிரதமருடன் அழைப்பு விடுத்த பின்னர் அனுப்பியுள்ளது தீவிரமாக நோய்வாய்ப்பட்ட 45000 க்கும் மேற்பட்ட நோயாளிகள் பயனடைந்திருப்பார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X