பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா வைரஸ் விழிப்புணர்வு முகாம்

Added : மே 05, 2021
Share
Advertisement
ஈரோடு: ஈரோடு நந்தா பொறியியல் கல்லூரி மாணவர்களின், இலஞ்சி சமூக இயக்கத்தின் சார்பில், ஈரோடு மாவட்ட காவல் துறை, மாநகராட்சி இணைந்து, ஈரோடு பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில், மக்கள் முன்னிலையில், கொரோனா விழிப்புணர்வு முகாம் நடத்தியது. சமூக ஆர்வலர் ஜானகி தலைமை வகித்தார். இயந்திரவியல் துறை முதல்வர் ஈஸ்வரமூர்த்தி முன்னிலையில், இலஞ்சி சமூக இயக்க மாணவர் குழு, கொரோனா வைரஸ் தாக்கத்திற்கான

ஈரோடு: ஈரோடு நந்தா பொறியியல் கல்லூரி மாணவர்களின், இலஞ்சி சமூக இயக்கத்தின் சார்பில், ஈரோடு மாவட்ட காவல் துறை, மாநகராட்சி இணைந்து, ஈரோடு பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில், மக்கள் முன்னிலையில், கொரோனா விழிப்புணர்வு முகாம் நடத்தியது. சமூக ஆர்வலர் ஜானகி தலைமை வகித்தார். இயந்திரவியல் துறை முதல்வர் ஈஸ்வரமூர்த்தி முன்னிலையில், இலஞ்சி சமூக இயக்க மாணவர் குழு, கொரோனா வைரஸ் தாக்கத்திற்கான அறிகுறி, தடுப்பு நடவடிக்கைள் குறித்து விளக்கினர். இதுகுறித்த துண்டு பிரசுரங்களை, ஈரோடு பஸ் ஸ்டாண்ட் ஆட்டோ, பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள், துப்புரவு தொழிலாளர்களுக்கு வினியோகித்தனர். மக்களும் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X