புளியமரத்தில் புல்லட் மோதி விவசாயி பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

புளியமரத்தில் புல்லட் மோதி விவசாயி பலி

Added : மே 05, 2021
Share
கோபி: சிறுவலூர் அருகே, புளியமரத்தில் புல்லட் மோதியதில், விவசாயி பலியானார். நம்பியூர் அருகே ஆவலாம்பாளையத்தை சேர்ந்தவர் நடராஜன், 48, விவசாயி. நேற்று முன்தினம் புல்லட்டில் கெட்டிசெவியூர் அருகே சென்றார். வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல், சாலையோர புளியமரத்தில் மோதி, பலத்த காயமடைந்தார். கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் நடராஜன் இறந்தார். புகாரின்படி

கோபி: சிறுவலூர் அருகே, புளியமரத்தில் புல்லட் மோதியதில், விவசாயி பலியானார். நம்பியூர் அருகே ஆவலாம்பாளையத்தை சேர்ந்தவர் நடராஜன், 48, விவசாயி. நேற்று முன்தினம் புல்லட்டில் கெட்டிசெவியூர் அருகே சென்றார். வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல், சாலையோர புளியமரத்தில் மோதி, பலத்த காயமடைந்தார். கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் நடராஜன் இறந்தார். புகாரின்படி சிறுவலூர் போலீசார் விசாரிக்கின்றனர். விபத்தில் பலியான நடராஜனுக்கு திருமணமாகி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X