சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மரத்தில் ஏறியபோது தவறி விழுந்தவர் பலி

Added : மே 05, 2021
Share
Advertisement
சேலம்: சேலம், கொண்டலாம்பட்டி அருகே, புத்தூர் அக்ரஹாரத்தை சேர்ந்த கோபி மகன் குமரேசன், 18. இவர், நேற்று முன்தினம் மதியம், 12:16 மணிக்கு, வீடு அருகே உள்ள தென்னை மரத்தில் ஏறி இளநீர் பறித்துக்கொண்டிருந்தார். அப்போது தவறி விழுந்ததில் தலையில் படுகாயம் ஏற்பட்டது. அவரை, உறவினர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் உயிரிழந்தார். கொண்டலாம்பட்டி போலீசார்

சேலம்: சேலம், கொண்டலாம்பட்டி அருகே, புத்தூர் அக்ரஹாரத்தை சேர்ந்த கோபி மகன் குமரேசன், 18. இவர், நேற்று முன்தினம் மதியம், 12:16 மணிக்கு, வீடு அருகே உள்ள தென்னை மரத்தில் ஏறி இளநீர் பறித்துக்கொண்டிருந்தார். அப்போது தவறி விழுந்ததில் தலையில் படுகாயம் ஏற்பட்டது. அவரை, உறவினர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் உயிரிழந்தார். கொண்டலாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X