சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனைவி மாயம்: கணவர் புகார்

Added : மே 05, 2021
Share
Advertisement
ஓமலூர்: காடையாம்பட்டி தாலுகா, பொட்டியபுரத்தை சேர்ந்தவர் துரைசாமி, 35; கூலித்தொழிலாளி. இவரது மனைவி முத்தம்மாள், 25. இவர்களது மகள் தக்?ஷிதா, 3. நேற்று முன்தினம், துரைசாமி வேலைக்கு சென்றுவிட்டு இரவு வீடு திரும்பியபோது, மகள் மட்டும் வீட்டில் இருந்தார். எங்கு தேடியும் மனைவியை காணாததால், அவர் புகார்படி, ஓமலூர் போலீசார்

ஓமலூர்: காடையாம்பட்டி தாலுகா, பொட்டியபுரத்தை சேர்ந்தவர் துரைசாமி, 35; கூலித்தொழிலாளி. இவரது மனைவி முத்தம்மாள், 25. இவர்களது மகள் தக்?ஷிதா, 3. நேற்று முன்தினம், துரைசாமி வேலைக்கு சென்றுவிட்டு இரவு வீடு திரும்பியபோது, மகள் மட்டும் வீட்டில் இருந்தார். எங்கு தேடியும் மனைவியை காணாததால், அவர் புகார்படி, ஓமலூர் போலீசார் தேடுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X