குடோனாக மாறிய நூலகம்

Added : மே 05, 2021
Share
Advertisement
மகுடஞ்சாவடி: மகுடஞ்சாவடி, கூடலூரில், சில ஆண்டுக்கு முன் ஊராட்சி அலுவலகம் அருகே நூலகம் அமைக்கப்பட்டது. மாணவர்கள், போட்டி தேர்வுக்கு தயாராவோர், மக்களுக்கு பயனாக இருந்தது. ஆனால், நூலகத்தை பராமரிக்காததால், ஏராளமான நூல்கள் கரையானுக்கு இரையாகிவிட்டன. நான்கு ஆண்டாக நூலக கட்டடத்தையும், ஊராட்சி பொருட்களை வைக்கும் குடோனாக பயன்படுத்துகின்றனர். இதனால், போட்டித்தேர்வுக்கு

மகுடஞ்சாவடி: மகுடஞ்சாவடி, கூடலூரில், சில ஆண்டுக்கு முன் ஊராட்சி அலுவலகம் அருகே நூலகம் அமைக்கப்பட்டது. மாணவர்கள், போட்டி தேர்வுக்கு தயாராவோர், மக்களுக்கு பயனாக இருந்தது. ஆனால், நூலகத்தை பராமரிக்காததால், ஏராளமான நூல்கள் கரையானுக்கு இரையாகிவிட்டன. நான்கு ஆண்டாக நூலக கட்டடத்தையும், ஊராட்சி பொருட்களை வைக்கும் குடோனாக பயன்படுத்துகின்றனர். இதனால், போட்டித்தேர்வுக்கு தயாராவோர் உள்ளிட்டோர், 4 கி.மீ., தூரம் உள்ள மகுடஞ்சாவடி நூலகத்துக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், கூடலூர் நூலகத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரக்கோரி, அதிகாரிகளிடம் பலமுறை அறிவுறுத்தியும் பலனில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X