அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஸ்டாலின் பதவியேற்பு அழைப்பிதழ்

Updated : மே 05, 2021 | Added : மே 05, 2021 | கருத்துகள் (70)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் புதிய முதல்வராக பதவியேற்க உள்ள திமுக தலைவர் ஸ்டாலினுக்கு, கவர்னர் பன்வாரிலால் புரோஹித் முறைப்படி அழைப்பு விடுத்துள்ளார்.தமிழகத்தில் சமீபத்தில் நடந்துமுடிந்த சட்டசபை தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மை உடன் வெற்றிப்பெற்றது. இதனையடுத்து, திமுக எம்எல்ஏ.,க்கள் கூட்டத்தில் அக்கட்சியின் சட்டசபை குழுத் தலைவராக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார்.

சென்னை: தமிழகத்தில் புதிய முதல்வராக பதவியேற்க உள்ள திமுக தலைவர் ஸ்டாலினுக்கு, கவர்னர் பன்வாரிலால் புரோஹித் முறைப்படி அழைப்பு விடுத்துள்ளார்.latest tamil newsதமிழகத்தில் சமீபத்தில் நடந்துமுடிந்த சட்டசபை தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மை உடன் வெற்றிப்பெற்றது. இதனையடுத்து, திமுக எம்எல்ஏ.,க்கள் கூட்டத்தில் அக்கட்சியின் சட்டசபை குழுத் தலைவராக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். இன்று (மே 5) காலை, கவர்னரை சந்தித்த ஸ்டாலின், அமைக்க உரிமை கோரினார். மேலும், புதிய அமைச்சர் பட்டியலையும் ஸ்டாலின் வழங்கினார்.


latest tamil newsஇந்நிலையில், ஆட்சி அமைக்க திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கவர்னர் பன்வரிலால் புரோஹித் முறைப்படி அழைப்பு விடுத்தார். இதனையடுத்து வரும் 7-ம் தேதி ஸ்டாலின் முதல்வராக பதவியேற்க உள்ளார். அதற்கான அழைப்பிதழை தலைமை செயலர் ராஜீவ் ரஞ்சன் வெளியிட்டுள்ளார்.
அதில், ‛மே 7-ம் தேதி காலை 9 மணியளவில் சென்னை கிண்டி கவர்னர் மாளிகையில் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்பு விழா நடைபெறும், அழைப்பிதழுடன் வர வேண்டும்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி முதல் 12 மணி வரை ராகுகாலம் எனவேதான் காலை 9மணிக்கே அமைச்சரவை பதவியேற்பதாக கூறப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (70)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
08-மே-202121:52:28 IST Report Abuse
Matt P இந்த அழைப்பிதழில் may thinkal 2 aam naal yentru போடப்பட்டிருக்கிறது தமிழ் தமிழ் தமிழ் ஆண்டு பிறந்தது தஐ மாதம் என்று தீர்மானிப்பவர்கள் தமிழில் நாள் ஆண்டு போடவில்லையே.இது தானிவர்கள் தமிழுக்கு கொடுக்கும் மதிப்பா? இன்னும் பல திருமண அழைப்பிதழலில் தமிழ் மாதம் நாள் குறிப்பிட்டு கொண்டு தான் இருக்கிறார்கள் தமிழர்கள்.தலைமை செயலர் தான் காரணம் என்று சொல்லலாம் அழைப்பிதழுக்கு.
Rate this:
Cancel
ARTICLE 356 அமாவாசை..உள்ளதை சொல்றேங்க, மனசாட்சி சுடலைக்கு காரோனா பரிசோதனை எடுத்தாச்சா??
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
06-மே-202114:04:45 IST Report Abuse
Visu Iyerமோடி ஜி க்கு ஆதார் அட்டை இருக்குதான்னு கேட்பது போல இருக்கு...
Rate this:
Cancel
Appan - London,யுனைடெட் கிங்டம்
06-மே-202108:54:57 IST Report Abuse
Appan போன வரம் எக்ஸிட் போல் கருத்து கணிப்பு வந்த பொது இந்த விடயத்தில் சுமார் 300 பதிவுகள் திமுகவை எவ்வளவு தரக்குறைவாக எழுத முடியுமோ அவ்வளவு மோசமாக எழுதி வறுத்து எடுத்தார்கள்....சாதாரண மக்கள் வாழ்வுக்கும் இந்த படித்த சுகமாக வாழும் மக்களுக்கு எவ்வளவு இடை வெளி என அந்த பதிவுகள் காட்டுகிறது..திமுக, திக என்ற கட்சி சமூகத்தின் ஒரு எண்ணங்களை பிரதி பலிக்கிறது..அதை ஆதரித்தியது மக்கள் ஒட்டு போட்டு உள்ளார்கள்..இது திமுக மோசமான ஆட்சியை கொடுத்தாள் மாறும்.. மக்களாட்சியில் தேர்தல் முடிவுகளை ஆதரித்து எல்லோரும் செயல் பாட்டானும்..அது தான் மக்களாட்சி..திமுகவுக்கு வாழ்த்துக்கள்..
Rate this:
06-மே-202111:45:40 IST Report Abuse
ARTICLE 356 அமாவாசை..உள்ளதை சொல்றேங்க, மனசாட்சி கவர்னரை சந்திக்கும்போது உக்கார்த்திருந்த சைஸ பாத்தயா.... போ.... போ.... மக்களாச்சி பத்தி பேச வந்துட்டான்.... போ... போ ........
Rate this:
Sivak - Chennai,இந்தியா
06-மே-202111:58:46 IST Report Abuse
Sivakமக்களின் எண்ணங்களை பிரதிபலித்து தான் அதிமுகவுக்கு வோட்டு போட்டு கடந்த பத்து ஆண்டு அதிமுக ஆட்சியில் தமிழகம் இருந்தது ... அப்பவும் மக்கள் ஆட்சி தான் ......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X