பொது செய்தி

இந்தியா

306 ஆக்சிஜன் டேங்கர்களை பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பியது ஒடிசா

Updated : மே 05, 2021 | Added : மே 05, 2021 | கருத்துகள் (35)
Share
Advertisement
ஜெய்பூர்: இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், ஆக்சிஜன் நிரப்பட்ட 306 டேங்கர்களை பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பியுள்ளது ஒடிசா அரசு. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3.82 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்; 3,780 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவிலிருந்து 1.6 கோடிக்கும் அதிகமான நபர்கள்

ஜெய்பூர்: இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், ஆக்சிஜன் நிரப்பட்ட 306 டேங்கர்களை பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பியுள்ளது ஒடிசா அரசு.



latest tamil news


இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3.82 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்; 3,780 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவிலிருந்து 1.6 கோடிக்கும் அதிகமான நபர்கள் குணமடைந்துள்ளனர். தற்போது 34 லட்சத்துக்கு அதிகமானவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மொத்தம் 15 கோடிக்கும் மேல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.


latest tamil news


கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலையால் சுகாதார ரீதியாக இந்தியா கடும் நெருக்கடியை சந்தித்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை நீடிக்கிறது. இந்நிலையில், ஒடிசா போலீஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில், 'ஒடிசாவின் ரூர்கேலா, ஜெய்பூர், தென்கனல் மற்றும் அங்கல் பகுதிகளிலிருந்து ஆக்சிஜன் நிரப்பட்ட 306 டேங்கர்கள் தெலுங்கானா, ராஜஸ்தான், தமிழ் நாடு, ஹரியாணா, மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், கேரளா, புதுடில்லி, பஞ்சாப் ஆகிய மாநிலங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டு உள்ளன' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
06-மே-202109:53:04 IST Report Abuse
Dr. Suriya ஆனால் தமிழ் மாநிலத்திலிருந்து உங்களுக்கு எதுவும் அனுப்ப மாட்டோம். சுடலை , பப்பு கூட்டு அறிக்கை...
Rate this:
Cancel
Vijayan Singapore - Singapore,சிங்கப்பூர்
06-மே-202108:59:36 IST Report Abuse
Vijayan Singapore , நல்ல முதல்வரைதான் தோற்கடித்து விட்டீர்களே இன்னும் ஏன் அந்த மனிதரை கடிக்கின்றாய்,
Rate this:
Cancel
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
06-மே-202108:29:58 IST Report Abuse
VENKATASUBRAMANIAN இவர்தான் உண்மையான இந்தியர். இங்கும் இருக்கிறார் ஒரு திருமா 1000 பேர் செத்தாலும் ஆலையை திறக்க விடமா ட்டோம் என்று கூவுகிறார். இவரை பார்த்து மற்ற முதல்வர்கள் கற்று கொள்ள வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X