மே.வங்க வன்முறையில் 14 பா.ஜ.,வினர் கொலை: ஜே.பி.நட்டா

Updated : மே 05, 2021 | Added : மே 05, 2021 | கருத்துகள் (48)
Share
Advertisement
கோல்கட்டா :மேற்கு வங்கத்தில், தேர்தலுக்கு பிந்தைய வன்முறைகளில், பா.ஜ., தொண்டர்கள், 14 பேர் கொல்லப்பட்டதாக, அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறினார்.மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., ஆட்சி அமைந்துள்ளது. இம்மாநில சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கையை அடுத்து, திரிணமுல் காங்., மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது.தேர்தல்
 மே.வங்கம், வன்முறை, 14 பா.ஜ., கொலை: ஜே.பி.நட்டா

கோல்கட்டா :மேற்கு வங்கத்தில், தேர்தலுக்கு பிந்தைய வன்முறைகளில், பா.ஜ., தொண்டர்கள், 14 பேர் கொல்லப்பட்டதாக, அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறினார்.

மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., ஆட்சி அமைந்துள்ளது. இம்மாநில சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கையை அடுத்து, திரிணமுல் காங்., மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வன்முறை ஏற்பட்டது. இதற்கு, மம்தா பானர்ஜியே காரணம் என, பா.ஜ., குற்றஞ்சாட்டி உள்ளது.


latest tamil news


இது குறித்து, பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, கோல்கட்டாவில் கூறியதாவது:
மேற்கு வங்கத்தில், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின் நடந்த வன்முறையில், 14 பா.ஜ., தொண்டர்கள் கொல்லப்பட்டனர்.

பெண்கள் பலரும், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர்.

திரிணமுல் காங்., வெற்றியை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வசித்த ஒரு லட்சம் பேர் வரை, வேறு மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்து உள்ளனர்.
கலவரம் குறித்து, எந்த கருத்தும் தெரிவிக்காமல் மம்தா பானர்ஜி அமைதியாக இருப்பதே, அதன் பின்னணியில் அவர் இருப்பதை உறுதி செய்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (48)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
W W - TRZ,இந்தியா
06-மே-202119:32:34 IST Report Abuse
W W தலாய் கணம் அழிவுக்கு வித்திதாக்கி விட்டது ,அழியும் காலம் வந்து விட்டது அந்த ஆண்டவன் தான் அவரை (மக்களையம்) காப்பாற்ற வேண்டும்.
Rate this:
Cancel
kannan - Puthucheri,இந்தியா
06-மே-202112:56:08 IST Report Abuse
kannan மமதை பிடித்த மமதாவின் ஹிந்துவிரோத, தேசவிரோத அராஜக ஆட்சிக்கு பகவான் தக்க பாடம் கற்று கொடுப்பார். துச்சாதனை போன்ற வல்லரக்கியாக உள்ளார்.
Rate this:
Cancel
06-மே-202112:44:20 IST Report Abuse
அமலச்செல்வன் பாவமாக உள்ளது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X