பொது செய்தி

தமிழ்நாடு

பிரிட்டன்,சீனா நாடுகளில் இருந்து ஆக்சிஜன் செறிவூட்டிகள் தமிழகம் வருகை

Updated : மே 06, 2021 | Added : மே 06, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
சென்னை : பிரிட்டன், சீனா மற்றும் மலேஷியா நாடுகளில் இருந்து, கொரோனா நோயாளிகளுக்கு, ஆக்சிஜன் தயாரிக்கும் செறிவூட்டிகள், சரக்கு விமானங்களில் சென்னை வந்தன.நாடு முழுதும், கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. தொற்று பாதித்தவர் களுக்கு ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது.ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்ய, தனியார் நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகள், வெளிநாடுகளில்

சென்னை : பிரிட்டன், சீனா மற்றும் மலேஷியா நாடுகளில் இருந்து, கொரோனா நோயாளிகளுக்கு, ஆக்சிஜன் தயாரிக்கும் செறிவூட்டிகள், சரக்கு விமானங்களில் சென்னை வந்தன.latest tamil newsநாடு முழுதும், கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. தொற்று பாதித்தவர் களுக்கு ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது.ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்ய, தனியார் நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகள், வெளிநாடுகளில் இருந்து, ஆக்சிஜன் தயாரிக்கும் கருவிகளான, ஆக்சிஜன் செறிவூட்டிகளை இறக்குமதி செய்யத் துவங்கியுள்ளன.


latest tamil newsஇந்நிலையில், மலேஷியா, சீனா, பிரிட்டன் நாடுகளில் இருந்து, 41 ஆக்சிஜன் செறிவூட்டிகள், சரக்கு விமானங்களில், நேற்று முன்தினம் சென்னை வந்தன. அவசரகால பொருட்களாக வந்த ஆக்சிஜன் செறிவூட்டிகளை, 30 நிமிடங்களில் பாதுகாப்பு சோதனைகளை முடித்து, சுங்கத்துறையினர், சம்பந்தப்பட்ட இடங்களுக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Devanand Louis - Bangalore,இந்தியா
06-மே-202112:59:08 IST Report Abuse
Devanand Louis வோடபோன் தொலைதொடர்பு நிறுவனம் கொள்ளை அடிக்கும் கும்பல் & மோசமான தொழில், நிவாக சீர்கேடு, தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் சட்டதிட்டங்களுக்கு உட்படாமலிருத்தல்,அதிகாரத்தை துஷ்ப்ரயோகம் -வோடபோன் உள்ள அணைத்து ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் எல்லோரும் சரியாக பார்க்காமல் இருப்பதுதான் அவர்களின் தலையாய வேலை , வாய்ஸ் & டாட்டா சேனல்களின் சேவை நன்றாகயில்லை,விட்டு விட்டு வரும் மொபைல் சைனல்கள் ,தரமில்லாத வோடபோன் வாய்ஸ்&டாட்டா , எந்த ஒரு சின்ன வேலை அங்கு நடக்காது, பலவித தில்லுமுல்லு வேலைகளையும் செய்து பணத்தை வாடிக்கையாளரிடம் வாங்குவதுதான் வோடாபோனின் தலையாய வேலைகள் .கொரோனாவால் நாடே பாதிப்படைந்துள்ளது ,மக்கள் கொரானாவால் மனநலம் மற்றும் வருவாய் இல்லாத இந்த நேரத்தில் வோடாபோனின் மனித நேயமில்லாத பணம்தி சுரண்டும் வாங்கும் சர்வாதிகாரம் கொண்ட அதிகாரிகள், பொதுமக்கள் எல்லோரும் இந்த கேடுகெட்ட சேவைகளால் வேலைகளால் மிகவும் கொதிப்படைந்துள்ளார்கள் ஆகையால் விஜிலென்ஸ் ரைடு தேவை வோடபோன் தொலைத்தொடர்பு நிறுவனத்திற்கு
Rate this:
Cancel
Nithya - Chennai,இந்தியா
06-மே-202108:33:55 IST Report Abuse
Nithya Chinava Already corona import panniyadhu podhatha Innuma ivan kitta vaanganum
Rate this:
Cancel
Baskar - sollamudiyatha naadu,இந்தியா
06-மே-202108:28:55 IST Report Abuse
Baskar அவ்வளுவு அக்கறையா இந்த நாடுகளுக்கு தமிழ்நாட்டின் பெயரில் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X