பொது செய்தி

தமிழ்நாடு

மே 6: தொடர்ந்து அதிகரிக்கும் பெட்ரோல், டீசல் விலை

Updated : மே 06, 2021 | Added : மே 06, 2021 | கருத்துகள் (17)
Share
Advertisement
சென்னை: சென்னையில் இன்று (மே 06), பெட்ரோல் லிட்டருக்கு 92.90 ரூபாய், டீசல் லிட்டருக்கு 86.35 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை, எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை,

சென்னை: சென்னையில் இன்று (மே 06), பெட்ரோல் லிட்டருக்கு 92.90 ரூபாய், டீசல் லிட்டருக்கு 86.35 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



latest tamil news



சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை, எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், தற்போது, அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன.


latest tamil news



சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 92.70 ரூபாய், டீசல் லிட்டர் 86.09 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று பெட்ரோல், டீசல் விலை 3 வது நாளாக 20 காசுகள் உயர்ந்து லிட்டர் பெட்ரோல் 92.90 ரூபாய்க்கும், டீசல் விலை 26 காசு அதிகரித்து லிட்டர் டீசல் 86.35 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு இன்று காலை முதல் அமலுக்கு வந்தது

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
06-மே-202120:33:32 IST Report Abuse
Jesuswithus Panagudi தேர்தல் முடிந்து விட்டது அல்லவா வேலையைக் காட்ட ஆரம்பித்து விட்டார்கள்
Rate this:
Cancel
Kumzi தள்ளுபடி டோப்பா சூட்லீன் - trichy,யுனைடெட் கிங்டம்
06-மே-202112:59:23 IST Report Abuse
Kumzi தள்ளுபடி டோப்பா சூட்லீன்  நாளை முதல் சுடலை கானின் ஆட்சியில் தேர்தல் வாக்குறுதிப்படி பெட்ரோல் டீசல் விலை குறையும் அத்தோடு தமிழகத்தில் பாலாறும் தேனாறும் பெருக்கெடுத்து ஓடும்
Rate this:
Cancel
Prabaharan - Chennai,இந்தியா
06-மே-202112:54:00 IST Report Abuse
Prabaharan தேர்தல் முடியும் வரை பெட்ரோல் டீசல் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை. இப்பொழுது தொடர்ந்து விலை ஏற்றம் எந்த அளவுக்கு மக்களை முட்டாளா நடதுறாங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X