பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் ஒரே நாளில் 4.12 லட்சம் பேர் கொரோனாவால் பாதிப்பு

Updated : மே 06, 2021 | Added : மே 06, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 4,12,262 லட்சம் பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 2 கோடியே 10 லட்சத்து 77 ஆயிரத்தை கடந்தது.ஒரேநாளில் 3,29,113 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் நலமடைந்தோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 72 லட்சத்து 80 ஆயிரத்தை தாண்டியது. 34.87 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 2,30,168 பேர்
India, CoronaVirusUpdate, Discharge, DeathToll, coronavirus death count, corona toll, coronavirus in india, corona in India, confirmed coronavirus cases in India,  corona patients, positive cases, new corona cases, corona spread, india fights corona, corona news, corona death, இந்தியா, கொரோனா, கொரோனாவைரஸ், உயிரிழப்பு, சுகாதாரஅமைச்சகம்

புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 4,12,262 லட்சம் பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 2 கோடியே 10 லட்சத்து 77 ஆயிரத்தை கடந்தது.

ஒரேநாளில் 3,29,113 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் நலமடைந்தோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 72 லட்சத்து 80 ஆயிரத்தை தாண்டியது. 34.87 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 2,30,168 பேர் உயிரிழந்துள்ளனர்.


latest tamil news



இதன்மூலம் தற்போது கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 81.99 சதவீதமாகவும், உயிரிழந்தவர்கள் விகிதம் 1.09 ஆகவும் உள்ளது. மேலும், தற்போது 16.92 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.


தடுப்பூசி



latest tamil news




சோதனைகள்


இந்தியாவில் நேற்று (மே 5) ஒரே நாளில் 19,23,131 மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. இதுவரை இந்தியாவில் 29 கோடியே 67 லட்சத்து 75 ஆயிரம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.


latest tamil news




உலக பாதிப்பு


இன்று (மே 6-ம் தேதி) காலை 09:45 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 15 கோடியே 58 லட்சத்து 27 ஆயிரத்து 941 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 32 லட்சத்து 55 ஆயிரத்து 399 பேர் பலியாகினர். 13 கோடியே 32 லட்சத்து 54 ஆயிரத்து 815 பேர் மீண்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indian - kailasapuram,இந்தியா
06-மே-202114:32:41 IST Report Abuse
Indian கொரோன ஒரு attitude சம்பந்தப்பட்ட நோய் .....கொரோனவை ஒழிக்க வேண்டும் என்றால் நம் பொது மக்கள் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் ....
Rate this:
Cancel
Indian - kailasapuram,இந்தியா
06-மே-202114:30:39 IST Report Abuse
Indian ...
Rate this:
Cancel
Raj - Namakkal,சவுதி அரேபியா
06-மே-202111:52:41 IST Report Abuse
Raj எபபோ நம்மை வங்கியில் வாசலில் கியூவில் நிற்கவைத்து அலைவிட்டார்களோ, அபபோதே நாம் உணர்ந்திருந்தால், இன்று ஆக்ஜிசனுக்காகவும், மருந்துக்காகவும், தடுப்புசிக்காகவும், மருத்துவமனை பெட்டுக்காகவும், சுடுகாட்டில் கியூவில் நின்று அலையும் நிலை வந்திருக்குமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X