முன்னாள் மத்திய அமைச்சர் அஜித் சிங் காலமானார்!

Updated : மே 06, 2021 | Added : மே 06, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி : ராஷ்டிரீய லோக் தள கட்சியின் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அஜித்சிங்(82) கொரோனா பாதிப்பால் காலமானார். அஜித்சிங், முன்னாள் பிரதமர் சரண்சிங் மகன் ஆவார். இவர் 1939 ஆம் ஆண்டு மீரட்டில் பிறந்தார். முன்னாள் பிரதமர்களான, வி.பி.சிங், நரசிம்மராவ், வாஜ்பாய் மற்றும் மன்மோகன்சிங் அமைச்சரவையில் மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார். இவருக்க மனைவி, மகன் மற்றும்

புதுடில்லி : ராஷ்டிரீய லோக் தள கட்சியின் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அஜித்சிங்(82) கொரோனா பாதிப்பால் காலமானார். அஜித்சிங், முன்னாள் பிரதமர் சரண்சிங் மகன் ஆவார். இவர் 1939 ஆம் ஆண்டு மீரட்டில் பிறந்தார்.latest tamil newsமுன்னாள் பிரதமர்களான, வி.பி.சிங், நரசிம்மராவ், வாஜ்பாய் மற்றும் மன்மோகன்சிங் அமைச்சரவையில் மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார். இவருக்க மனைவி, மகன் மற்றும் இரு மகள்கள் உள்ளனர். இவரது மகன்ஜெயந்த் சவுதரி மதுரா எம்.பி.யாக இருந்தார்.


latest tamil newsஅஜித்சிங், கொரோனா பாதிப்பால், கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி குருகிராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனை தொடர்ந்து இன்று(மே.6) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
06-மே-202115:06:10 IST Report Abuse
sankaseshan MP தேர்தலில் தோற்றபின் பங்களாவை காலிசெய்யமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தவன்
Rate this:
Cancel
paamaran - chennai,இந்தியா
06-மே-202114:55:00 IST Report Abuse
paamaran அஜித் சிங் அப்பா சரண்சிங் நல்ல ஆட்சி மொராஜிதேசாயை கலைத்தவன்
Rate this:
Cancel
Modikumar - West Mambalam,இந்தியா
06-மே-202110:40:16 IST Report Abuse
Modikumar அஜித் சிங் என்ற இந்த மஹா ஊழல்வாதி காங்கிரஸ் அரசின் மன் மோகன் சிங் அமைச்சரவையில் விமானத்துறை அமைச்சராக இருந்து தனியார் விமானநிறுவனங்களுக்கு சாதகமாக செயல்பட்டு ஏர் இந்தியா வை நழ்டத்தில் விழவைத்து ஊழலில் கோலோச்சிய ஊழல் அரசியல்வாதி. இவர் அமைச்சராக இருந்தபோது ஏர் இந்தியா நிறுவன பங்குகளை நம்ம செட்டியார் ப சிதம்பரத்துடன் சேர்ந்து ஏர் இந்தியா பங்குகளை வீழ்ச்சியடைய செய்து ஏர் இந்தியா வை நழ்டத்தில் இயக்கி ஏர் இந்தியா நிறுவனத்தை 50 ஆயிரம்கோடி ருபாய் கடனில் மூழ்கவைத்த பெருமை அஜித் சிங் க்கு உண்டு. ஊழல்வாதிகளை பதம்பார்க்கும் கொரோனாவுக்கு நன்றி. வந்திருக்கும் கொரோனா அப்பாவிமக்களை பாதித்தாலும் கொரோனாவை உலகின் கர்மாவை தீர்க்க வந்த ஒரு கடவுளாக பார்க்கிறேன். இன்னும் ஆறுமாதத்தில் இந்த கொரோனா அணைத்து ஊழல் அரசியல் வாதிகளையும், நாடு நிந்தனை செய்யும் அனைவரையும் உண்டு கொழுக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஜைஹிந்த்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X