கொரானாவால் அச்சம்:இந்தியர்களுக்கு இலங்கை தடை

Updated : மே 06, 2021 | Added : மே 06, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
கொரோனா பரவல் காரணமாக, இந்திய பயணிகள் இலங்கை செல்ல அந்நாட்டு விமான போக்குவரத்து ஆணையம் தடை விதித்துள்ளது.முன்னதாக, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக,இந்தியாவிலிருந்து வரும் பயணிகளுக்கான தடையை ஐக்கிய அரபு அமீரகம் மே 14ம் தேதி வரை நீட்டித்துள்ளது.இந்தியாவில் இருந்து, ஆஸ்திரேலியா வந்தவர்கள், 14 நாட்கள் கட்டாயமாக தனிமை மையங்களில் இருக்க வேண்டும். அடுத்த 14 நாட்களுக்கு,

கொரோனா பரவல் காரணமாக, இந்திய பயணிகள் இலங்கை செல்ல அந்நாட்டு விமான போக்குவரத்து ஆணையம் தடை விதித்துள்ளது.



latest tamil news



முன்னதாக, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக,இந்தியாவிலிருந்து வரும் பயணிகளுக்கான தடையை ஐக்கிய அரபு அமீரகம் மே 14ம் தேதி வரை நீட்டித்துள்ளது.
இந்தியாவில் இருந்து, ஆஸ்திரேலியா வந்தவர்கள், 14 நாட்கள் கட்டாயமாக தனிமை மையங்களில் இருக்க வேண்டும். அடுத்த 14 நாட்களுக்கு, இந்தியாவில் இருந்த ஆஸ்திரேலியர் உள்ளிட்டோர், ஆஸ்திரேலியாவுக்கு வருவதற்கு தடை விதிக்கப்படுகிறது.


latest tamil news



இந்த உத்தரவை மீறுவோருக்கு, ஐந்து ஆண்டு சிறை தண்டனை அல்லது பெரிய அபராதம் அல்லது இரண்டும் சேர்த்தும் விதிக்கப்படும் எனவும் அந்நாடு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அமெரிக்காவும், இந்தியாவிருந்து வரும் பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் இந்திய பயணிகள் வர தடை விதித்த நிலையில், இலங்கையும் தடை விதித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indian - kailasapuram,இந்தியா
06-மே-202114:22:55 IST Report Abuse
Indian கேவலம் ஒரு சிறிய இலங்கை , நம் நாட்டிற்கு தடை போடுகிறது ...மிக கேவலம் ...நாம் ஏன் சுய கட்டுப்பாட்டோடு கொரோனவை ஒழிக்க முடியாது ?? .. இலங்கை எல்லாம் நமக்கு தடை போட நாம் ஏன் இடம் கொடுக்க வேண்டும் ...சுய கட்டுப்பாட்டோடு , பொது நலத்தோடு , எல்லோரும் முக கவசம் அணிந்து கொரோனவை ஒழிப்போம்
Rate this:
Cancel
Indian - kailasapuram,இந்தியா
06-மே-202114:19:44 IST Report Abuse
Indian ...
Rate this:
Cancel
06-மே-202112:52:00 IST Report Abuse
Radhakrishnan Radhakrishnan ஆமா இவங்க ... சொல்லிப்புட்டாங்க !தடுப்பு மருந்து வேணுமா ?அதுவும் இலவசமா வேணுமா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X