கொரோனா பரவல்: மே-8 முதல் மே-16 வரை முழு ஊரடங்கு

Updated : மே 06, 2021 | Added : மே 06, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
கேரளாவில் கொரோனா 2 அலையை கட்டுப்படுத்த மே 8 முதல் மே-16 வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.2வது அலையை கட்டுப்படுத்தவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் அலுவலக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. கேரளாவில் நேற்று மட்டும் 41,953 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 58 பேர் உயிரிழந்து்ளனர். 23, 106 பேர்

கேரளாவில் கொரோனா 2 அலையை கட்டுப்படுத்த மே 8 முதல் மே-16 வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.2வது அலையை கட்டுப்படுத்தவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் அலுவலக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.latest tamil news
கேரளாவில் நேற்று மட்டும் 41,953 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 58 பேர் உயிரிழந்து்ளனர். 23, 106 பேர் கொரோனாவிலிருந்து நலமடைந்துள்ளனர். நாளுக்கு நாள் தொற்று அதிகரித்து வருவதால், முழு ஊரடங்கு மூலமாகவே தொற்றை கட்டுப்படுத்தலாம் என அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது.


latest tamil news


Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ellamman - Chennai,இந்தியா
06-மே-202116:58:05 IST Report Abuse
Ellamman மருத்துவமனை படுக்கை ஒதுக்கீட்டில் ஊழல்
Rate this:
Cancel
Sivaraman - chennai ,இந்தியா
06-மே-202116:23:14 IST Report Abuse
Sivaraman ஆரம்பம் முதல் கேரளா மீளவில்லை . சுகாதார விழிப்புணர்வு உள்ள மாநிலம் . காரணம் புரியவில்லை .
Rate this:
Cancel
ராஜா, பெங்களூர் உபி பற்றி தினமும் கவனமாக செய்திகள் வெளியிடும் தமிழ் ஊடகங்கள் கேரளாவின் இந்த நிலையை ஒருபோதும் தெரிவிக்கவில்லையே. ஆர்.எஸ். பாரதி பேசி ஊடகங்கள் என்று உண்மையை எவ்வளவு அழகாக சொல்லி இருக்கிறார்.
Rate this:
CHARUMATHI - KERALA,இந்தியா
06-மே-202119:37:46 IST Report Abuse
CHARUMATHITHEY WONT SON NALLA PANAM KODUTHU THEY H V BOUGHT ALL MEDIA EXCEPT DINAMALAR AND DINAMANI...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X