இசட் பிளஸ் பாதுகாப்பு தேவை: சீரம் நிறுவன சிஇஓ மனுதாக்கல்

Updated : மே 06, 2021 | Added : மே 06, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
மும்பை: சீரம் நிறுவன சிஇஓ பூனவல்லா உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் தனக்கும், தன் குடும்பத்துக்கும் இசட் பிளஸ் பாதுகாப்பு கேட்டு மனுதாக்கல் செய்துள்ளார்.இந்தியாவில் மத்திய அரசு அனுமதித்த கொரோனா தடுப்பூசிகளில் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டும் ஒன்று. நாட்டின் முக்கிய மருந்து நிறுவனமான சீரம் இந்தியா, ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டுள்ளது. அந்நிறுவனத்தின் தலைமை
AdarPoonawalla, SII, Zplus, MumbaiHC, ஆதர் பூனவல்லா, சீரம் இந்தியா, இசட் பிளஸ்

மும்பை: சீரம் நிறுவன சிஇஓ பூனவல்லா உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் தனக்கும், தன் குடும்பத்துக்கும் இசட் பிளஸ் பாதுகாப்பு கேட்டு மனுதாக்கல் செய்துள்ளார்.

இந்தியாவில் மத்திய அரசு அனுமதித்த கொரோனா தடுப்பூசிகளில் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டும் ஒன்று. நாட்டின் முக்கிய மருந்து நிறுவனமான சீரம் இந்தியா, ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டுள்ளது. அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (சிஇஓ) ஆதர் பூனவல்லாவுக்கு மத்திய அரசு சமீபத்தில் ‛ஒய்' பிரிவு பாதுகாப்பு வழங்கியது.


latest tamil news



இந்நிலையில் தடுப்பூசி கேட்டு சிலர் மிரட்டல் விடுப்பதாகவும், அச்சுறுத்தல் இருப்பதால் தனக்கும் தனது குடும்பத்தாருக்கும் இசட் பிளஸ் பாதுகாப்பு தேவை என்று ஆதர் பூனவல்லா மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். பூனவல்லா சார்பில் அவரது வழக்கறிஞர் தத்தா மானே மனுவை தாக்கல் செய்தார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
P Sundaramurthy - Chennai,இந்தியா
07-மே-202106:41:30 IST Report Abuse
P Sundaramurthy நரிக்கு நாட்டாமை
Rate this:
Cancel
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
06-மே-202115:29:30 IST Report Abuse
pradeesh parthasarathy உன் நிறுவனத்தை அரசுடைமை ஆக்கினால் உனக்கும் உன் குடும்பத்துக்கும் எந்த பிரச்சினையும் வராது
Rate this:
கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.
06-மே-202118:40:31 IST Report Abuse
கொக்கி குமாரு தாங்கள் ஒரு பெரிய துணிக்கடையோ, பெரிய மளிகை கடையோ அல்லது ஒரு பெரிய ஆட்டோமொபைல் கடையோ நடத்தி அதில் நல்ல நிலைமையில் உங்கள் உழைப்பை செலுத்தி ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் வரைக்கும் லாபம் எடுத்து உங்கள் குடும்பத்தை நல்ல நிலைமையில் வைத்திருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். உங்கள் பெயரில் உள்ள அந்த கடையை அரசுடைமை ஆக்கினால் உனக்கும் உன் குடும்பத்துக்கும் எந்த பிரச்சினையும் வராது அல்லவா. அப்படி செய்யலாமா?...
Rate this:
Jayakandhan KS - coimbatore,இந்தியா
06-மே-202120:58:48 IST Report Abuse
Jayakandhan KSமருந்தும் , ஆட்டோமொபைல் .. என்ன ஒரு பொருத்திப்பார்த்தல் ... உமக்கு அறிவு அதிகம் .....
Rate this:
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
08-மே-202113:06:20 IST Report Abuse
pradeesh parthasarathyமருந்துக்கும், ஆட்டோமொபைல் க்கும் உள்ள வித்தியாசம் தெரியவில்லை .......
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
06-மே-202115:14:49 IST Report Abuse
தமிழவேல் இதை அரசே தானாக முன்வந்து செய்து தரவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X